Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 6

Advertisement

கதை மாந்தர்களுக்கே என்ன நடக்குது என்ற புரியவில்லை ...
இதில், நான் என்னத்தை புரிந்து கொள்வது....
திருமணத்தை நடத்திய அன்பழகனின்....நோக்கம் என்ன..?
ராணுவ ரகசியம் போல நடந்துகிறார் மேஜர் ஜெனரல்...
தனிப் பிரச்சனையை, பொது பிரச்சனையாக்கி குளிர்காயும்
ஆத்மனுக்கு எதிராக சுவாமிநாதன் அண்ட் கோவை
தூண்டுவிடும் திட்டமோ ..?

அன்பழகனின் மனைவியை கேவலமா பேசினாலும்,
பொறுத்து போகும் சுவாமிநாதன் அண்ட்கோ....
தங்கள் வீட்டு மருமகளுக்கு பிரச்சனை எனும் போது
அதே போன்று மௌனமாகவே கடந்து போவார்களா..?
இரண்டுமே அவர்களால் அங்கீகரிப்படாத திருமணம்.....
பிரச்சன்னை என்று வந்தால் .....எவ்வாறு செயல்படுவார்கள்..
நல்லவனுக்கு நல்லவன்....
கெட்டவனுக்கு கெட்டவன்,...என்றா...?

:unsure::unsure:
 
எனக்கு என்னமோ ஜோ sis சொன்ன மாதிரி ,பெரிய கதைக்கு உண்டான எல்லா விஷயங்களும் இந்த கதையில் இருக்கு....ஆனா மல்லி sis என்ன செய்ய போரங்களோ....நிறைய twist வைக்கிறீங்க....super....

Nooooo...

Intha dialogue solla koodathu..
Sollave koodaathu
 
எங்கப்பா தான் கூட்டிட்டி போனார். எங்கம்மா ஒன்னும் ஓடிப் போகலை....
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அங்கே அங்கை படித்துக் கொண்டிருந்தாள்....
என்னம்மா படிச்ச??? உன் படிப்பு ரகசியமாவே இருக்கு :unsure::unsure::unsure:
 
எல்லோரும் திருமணம் நடக்க காரணம் ராயர் என்று நினைத்துக் கொண்டிருக்க, ஏன் நாச்சியே அப்படி தான் நினைத்திருக்க, இல்லை, இல்லவே இல்லை. அது நடக்க காரணம் அன்பழகன். இது அங்கையற்கண்ணிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்...

எப்படி யார் சப்போர்ட்-ம் இல்லாமல் கல்யாணத்தை எங்க எப்படி முடித்தார் அன்பழகன்???
உள் வீட்டுல யார் சப்போர்ட்-ம் இல்லையா???
தில்லை:unsure::unsure::unsure:
 
எனக்கு என்னமோ ஜோ sis சொன்ன மாதிரி ,பெரிய கதைக்கு உண்டான எல்லா விஷயங்களும் இந்த கதையில் இருக்கு....ஆனா மல்லி sis என்ன செய்ய போரங்களோ....நிறைய twist வைக்கிறீங்க....super....
இது வேறயா???
Nooooo...
Intha dialogue solla koodathu..
Sollave koodaathu
டோரா புஜ்ஜி effect ;)

ஏம்மா ஏன்? நிறைய விஷயம் இருக்கு........
அப்போ நிறைய நிறைய doubts வரும் தானே?
 
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:


என்னம்மா படிச்ச??? உன் படிப்பு ரகசியமாவே இருக்கு :unsure::unsure::unsure:
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல
 
Top