Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 9 2

Advertisement

ஒரு கல்யாணத்துக்காக ஒரு ஊரையே பொட்டல்காடாக்க பார்த்திருக்கானே ஆத்மன்...

ஆள் பலம் இருக்குன்னு அன்னைக்கி நீ காட்டின ஆட்டத்துக்கு பதில் ஆட்டம் ஆட போறான் மனோ... இப்ப பதில் சொல்லு...

ராஜா அங்கை ரெண்டு பேருக்கும் இருக்கு பாரு குசும்பு... அடங்குங்கடா... பிரச்சனை தீர்ற வரைக்கும்....
 
Top