மூன்றெழுத்தில் வசியம் செய்யும் மூச்சு முட்ட உற்சாகம் தரும் மூளை வேளை நிறுத்தம் செய்ய மூவுலகம் தாண்டி வேறுலகம் காண செய்யும் மாயமந்திரம் தெரிந்த ஒரே வார்த்தை......."காதல்"