Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காந்தமாய் நீ.. காதலாய் நான்.. 18

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. :love: 🙏


 




SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

ஷிவா, குருவை காதலிக்கிற விஷயத்தை அம்மாகிட்ட சொல்லிட்டா... லதா என்ன முடிவு எடுக்க போறாங்களோ??

குரு, நவீனை திருத்த ஒரு முயற்சி எடுக்குறான்.... திருந்துவானா?? இல்ல இன்னும் கெட்டு போவானா??
 




Last edited:

Dharani

Well-known member
Member
உங்க பிள்ளை இப்படி தருதலையா ஆக காரணமே நீங்க தான் புஷ்பா.... அப்படியும உங்களுக்கு இன்னும் புத்தி வரலையே.....

லதா அம்மா என்ன முடிவு எடுக்க போறீங்க .... ரெண்டு பெரும் விரும்புறது தெரிஞ்சிடுசே...... :love:
 




Last edited:




Top