Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கார்மேக மின்னல் நீ..!! இறுதி அத்தியாயம்

Santhosh

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் மக்களே.... எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதுவரை கார்மேக மின்னல் நீ-க்கு ஆதரவு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இது இந்த தளத்துல என்னோட இரண்டாவது நாவல். உங்க எல்லோருடைய ஆதரவும் இல்லன்னா இது கண்டிப்பா சாத்தியமே இல்ல...

முதல் நாவலிலிருந்த தவறுகள் இந்த நாவலில் திருத்தப்பட்டிருக்கா...? இல்ல எந்த முன்னேற்றமும் இல்லாம ரொம்ப கேவலமா இருக்கா...? நீங்கதான் எனக்கு பதில் சொல்லணும். இந்த நாவல் முழுக்க முழுக்கவே ஒரு கற்பனை கதை அல்ல. கதையின் நாயகனைப்போல சில நிஜ நாயகன், நாயகிகளை சந்தித்ததால் என் மனதில் எழுந்த கதைக்கருவே இது. அன்பு ஒன்றுதான் அனாதை.... ஆனால் அந்த அன்பு நினைத்தால் உலகையே தனக்கு சொந்தமாக்கிவிடும். அத்தகைய பேராற்றல் அன்பிற்கு மட்டுமே உண்டு. நம் வசீகரனைப்போல..... :) மீண்டும் புதிய கதையுடன் தங்களை வெகுவிரைவில் சந்திக்கிறேன்.

இதோ கார்மேக மின்னல் நீ இறுதி அத்தியாயம் தங்கள் பார்வைக்கு... படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிடவும்.... மறுபடியும் ஒரு முறை நன்றி மக்களே தங்கள் ஆதரவிற்கு.

கார்மேக மின்னல் நீ..!! -19(1)

2535

கார்மேக மின்னல் நீ..!! -19(2)

2536
 




Last edited:

Yuvaqueen

Well-known member
Member
Wow....superb dr nice ending... Unga story na epo tha first time padikara very nice.... An I am waiting for ur next story dr..... And congrats
 




saroja

Well-known member
Member
ரொம்பவே அருமையான பதிவு
வசீகரன் வித்யூகாதல்
அருமை
 




Santhosh

Tamil Novel Writer
The Writers Crew
Vedyudha ra name ennai romba impress pannuchi.... :giggle:
Thank you dear. Indha name mahabarathathula vara oru character name. Minnal endra meaning varamathiri name search panumpodhudan indha name kidachadhu. Bt mahabarathathula avaga role ennanu theriyala. Still searching......
 








Advertisement

Latest Posts

Advertisement

Top