காற்றில் உன் வாசம்-3 - Tamil Novels at TamilNovelWriters
நேரம் காலை 6.10 சாய்ப்ரியா கோவிலின் உள்ளே சென்று தான் கொண்டு வந்த பூக்கூடையை ஐயரிடம் கொடுத்துவிட்டு பஜனை நடக்கும் இடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டால். அப்போது சரியாக அனைவரும் ஆண்டாளின் திருப்பாவை முடித்து வாரணம் ஆயிரம் பாட ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாமி ” ஏய்...
tamilnovelwriters.com
makkaley ellarum first ennai mannichirunga for late updation.....
editing romba late aagitu aparam publish pannamaley url eh copy panni adhu error aagi romba tension aagitu ini indha thavaru nadakama pathukira
indha late update eh padichitu comment pannunga makkaley.........????????