Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காளிதாஸன் காதல் காண... எனது பார்வையில்...

Priyakutty

Member
Member
காளிதாஸன் காதல் காண.... விமர்சனம்.... ❤


காளிதாஸன்...

நம்ம ஹீரோ.... 🤩


கார்த்தியாயினி

நம்ம ஹீரோயின்.... 🥰


ரெண்டு பேர் நேம் நைஸ்.... 😊


சில விஷயத்தை சொல்லி ஒரு உதவியா கார்த்திய பாக்க வராரு... அவங்க அப்பாவோட எதிர்க்கட்சி MLA....
காளிதாஸன்...

என்ன விஷயம்... அவர் கேட்ட ஹெல்ப் என்ன... அந்த விஷயத்தை தெரிஞ்சிகிட்ட அப்பறோம் கார்த்தி என்ன பண்ணாங்க...

காளிதாஸன் வந்த பின் அவங்க லைப் எப்படி மாறுது அவர் லைப் எப்படி மாறுது...இது தான் காளிதாஸன் காதல் காண....❤


கார்த்தி தாஸ் சொல்ற விஷயத்தை கேட்டு கோபப்பட்டாலும் அவர் கூட போய் உண்மை என்ன னு நிரூபிக்கறேன் னு போக... உண்மை என்ன னு தெரிஞ்சி உடைஞ்சி போயிடறாங்க...

தாஸ் அவங்க அப்பா ட்ட உங்க பொண்ண கடத்திட்டேன் னு சொல்லி வர வச்சி ஒரு பிரச்சனை ய solve பண்றாரு...

என்ன பிரச்சனை...?
அவங்க என்ன உண்மையா தெரிஞ்சிகிட்டாங்க...?

கதையில தெரிஞ்சிடும்.... படிச்சு பாருங்க.... 🤩

உங்க writing ரொம்ப பிடிச்சது dr... 💞


காளிதாஸன்...

அரசியல்வாதி......

முதல்ல அவங்க காதல்ல மறுத்தது...

அப்பறோம் அவங்க காதலுக்காக ஒத்துக்கிட்டது... 😍

பின் அவங்கள காதலிக்கறது... 😍

கார்த்தி க்காக அவர் எடுக்கும் அந்த ரொமான்டிக் அவதாரம்....

அவர் கவிதை, பேச்சு, காதல், அக்கறை, பாசம் எல்லாம்.... அத்தனை ரசிக்க வைக்குது.... 😍

எனக்கு பிடிச்ச சில டயலாக்ஸ்....

"வாழ்க்கையில வழிமுறையவிட நெறிமுறை முக்கியம் "

"காந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிரா அகிம்சைய கடைபிடித்தார். அது ஹிட்லர் க்கு சரி வராது"

"எண்ணங்கள் தான் மனுஷனை உருவாக்கும்"

அவங்கள்ட்ட சொல்லுவாரே...லவ் தட்.... 💞

"என் போதையும் நீயே... கோதையும் நீயே... "

அவரோட "கண்ணா" "ம்மா" 'டா" என்ற அழைப்புகள்.... 😍

அவர் கருத்து நிறைய பேசுவார் தான்... ஆனாலும் கேக்க நல்லாருக்கும்.... 😅😊

அவங்க வயது வித்தியாசம்...அவரோட அத்தனை நாள் பழக்கம்... அதால வர சிறு சிறு பிரச்சனை அதை தாண்டிய அவர்கள் காதல்... ❤


கார்த்தி....


அவங்க நிமிர்வு தைரியம் எல்லாம் பிடிச்சிச்சு.... 🤩

உண்மை தெரிஞ்ச அப்பறோம் அவங்க குற்ற உணர்வு... அப்பறோம் அவங்க நடவடிக்கை...தப்பு செஞ்சவங்கள ஒதுக்கறது...
நல்ல பொண்ணு.... 😊

அவங்க காதல சொன்ன விதம்...
கணவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாம லோன்லி யா பீல் பண்றது... சண்டை போடறது... அவர் சொன்னதும் புரிஞ்சிக்கறது...
மத்தவங்ககிட்ட அவருக்கு தகுந்த மாதிரி பேசுறது...😊

அவங்க காதல் அழகு... ❤

ரெண்டு பேரும் சொல்லி அலெக்சா போட்ட பாட்டு எல்லாம்.... 👌

நித்தி - கவின் கியூட் pair.... 😍
அவரோட நல்ல நண்பர்கள்....😊

ராஜிவ்...

அவர் முதல்ல கோபப்பட்டது...
அப்பறோம் புரிஞ்சிக்கிட்டது...
நல்லவர்தான்... 🥰

சிவகாமி அம்மா நிமிர்வு பிடிச்சது.... 😊

செல்வா.... 😡😡
சரியான தண்டனை தான்...

ரத்தினம்... 🙄😤
அவர் பண்ண தப்புக்கு காலம் அவருக்கு தண்டனை கொடுத்துருச்சு... வேற என்ன சொல்ல...

கதை தொடக்கம் முதல் முடிவு வரை அழகா நகர்ந்துச்சு...😊

நைஸ் ஸ்டோரி... ❤

@Pavithra Narayanan All the best for all your upcomming novels Dr... 🥰🤝
 




Last edited:

Janavi

Well-known member
Member
NiCe review sis :love: :love: :love: 💐 💐
உங்க review படிச்சதும், நானும் மறுபடியும் திரும்ப படிக்க போறேன் 🤗🤗🤗
 








Top