nice
அது வந்து தூக்கத்தில் டைப் பண்ணினதுங்க சிஸ்டர் நேத்து நைட்டு எங்க வீட்டுக்குள்ள விருந்தாளி மழைக்கு ஒதுங்க வந்ததால் முழு இரவும் சிவராத்திரியா போச்சு அதுவும் என்னோட பெட்டுக்குக் கீழ அதனால நான் பகல்ல கொஞ்சம் மப்புலையே இருந்துட்டேன் கவனிக்கலை.
பாம்பு வந்துச்சா?அது வந்து தூக்கத்தில் டைப் பண்ணினதுங்க சிஸ்டர் நேத்து நைட்டு எங்க வீட்டுக்குள்ள விருந்தாளி மழைக்கு ஒதுங்க வந்ததால் முழு இரவும் சிவராத்திரியா போச்சு அதுவும் என்னோட பெட்டுக்குக் கீழ அதனால நான் பகல்ல கொஞ்சம் மப்புலையே இருந்துட்டேன் கவனிக்கலை.
நானும் தாங்க சிஸ்டர் டீவியில அந்த சீன் வந்தா கூட எங்க வீட்டில் இருக்கறவங்க டீவி பார்த்துறாத உன்னோட friend வந்திருக்கு, அப்புறம் ஆஆஆஆஆஆ அம்மானு கத்தாதனு சொல்லுவாங்கபாம்பு வந்துச்சு சா?
நானெல்லாம் அதை பார்த்தாலே அது மேலயே மயக்கம் போட்டு விழுந்துருவேன்..