Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் காந்தமாய் நீ.. காதலாய் நான்.. 4

Advertisement

லதாவின் அண்ணன் வழியில் பொண்ணு கேட்டு கொடுக்கவில்லை என்று பகை.........இந்த இடம் எனக்கு புரியவில்லை.
தயவு செய்து explain பண்ணுங்க
லதாவோட அண்ணன் மாமனார் வழியில் சிஸ்.. நிறைய கேரக்ட்டர்ஸ் வேணாமேனு அந்த இடம் சுருக்கமா முடிச்சேன். நன்றி விஜி சிஸ்.
 
என்ன குரு நீ..உனக்காக ஒரு பெண் உருகி உருகி பாக்கிறா…அதை புரிஞ்சிக்க முடியாம ..என்னவோ போ நீ எப்ப ஷிவாவை புரிஞ்சி..கிரிஜா மேடம். சீக்கிரமா நீங்க அடுத்த எபி கொடுங்க..அந்த சுதர்சனம் என்ன சம்பவம் பண்ணப்போறானோ..
 
லதாவோட அண்ணன் மாமனார் வழியில் சிஸ்.. நிறைய கேரக்ட்டர்ஸ் வேணாமேனு அந்த இடம் சுருக்கமா முடிச்சேன். நன்றி விஜி சிஸ்.
Thank you Girija Sis.
 
அக்கறையாய் நினைக்க தோணுது பெண்கள் தனியா இருக்கிறார்கள் என ஆனா திருமணம் செய்ய நினைக்கவில்லை குரு .சரிதான் பாப்போம் இனி எப்படி அவளை நினைக்கிறாய் என??
 
Top