S saroja Well-known member Member Jun 11, 2022 #34 பரவாயில்லை ஜீவிதா கல்யாணம் முடிச்சுட்டு இவன் கல்யாணம் செய்ய நினைக்கிறது நல்லா இருக்கு அடாவடியா ஷிவன்யாவ காதலிக்கிறான் குருவா இது
பரவாயில்லை ஜீவிதா கல்யாணம் முடிச்சுட்டு இவன் கல்யாணம் செய்ய நினைக்கிறது நல்லா இருக்கு அடாவடியா ஷிவன்யாவ காதலிக்கிறான் குருவா இது
J JRJR Well-known member Member Jun 11, 2022 #37 அதான் கேப் கிடைக்கும் போதெல்லாம் கிடா வெட்டிட்டு இருக்கானே, மெதுவாவே கல்யாணம் பண்ணிக்கில்லாம்டா நீயு.
அதான் கேப் கிடைக்கும் போதெல்லாம் கிடா வெட்டிட்டு இருக்கானே, மெதுவாவே கல்யாணம் பண்ணிக்கில்லாம்டா நீயு.