Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் காந்தமாய் நீ.. காதலாய் நான்.. 5

Chittijayaraman

Well-known member
Member
Guru un siththi ku pasamgala olunga valarka teriala aduvum enna mo unnai thuki valarathadu pola pesitu iruka idula avaloda annan ponnu veta unaku katti vechita avlo dan un siththi ah pudika mudiathu inda veetoda nilamai maridum, un appa vera mudiva sollitare da, unnaiye ninaichitu irukurale oruthi avaluku mattum ithu tetimjithu enna pannuvalo, nice update dear thanks.
 




Vatsala ramamoorthy

Well-known member
Member
குரு நீ ஆள் சரியில்லைப்பா..அங்கே அந்த பொண்ணு மெசேஜ்க்கு மேலே மெசேஜ் அனுப்புது…நீ த்த்தி மாதிரி பதில் சொல்ற…உனக்கு ஷிவா மாதிரி பொண்ணு கேக்குதா?
உங்க சித்தி பண்ற தில்லுமுல்லு தெரியவரும்போது ரொம்ப லேட் ஆகிடும்..ஷிவா மாதிரி பொண்ணுங்க எல்லாம் ரொம்ப சென்சிடிவ்..விழித்துக்கொள்
 




Geethazhagan

Well-known member
Member
புஷ்பா தன் பிள்ளைகளை சரியா வளர்கலாம். அச்சோ ஜீவிதாக்கு ஓகே சொல்லிட்டானே
 








Top