Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 12

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்துககும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. :love: ?


 
???

அதானே முகத்தை உரங்கொட்டான் மாதிரி உர்ருன்னு வச்சு இருந்தா.... குழந்தை எப்படி உங்கிட்ட வருமாம்????

தங்கைக்கு வாங்குன டெடியை தங்கத்துக்கு கொடுத்தாச்சு.... அப்படியே தங்கையை எப்ப தேவாவுக்கு கொடுக்க போறானாம்?? ??

அப்புறம் கற்பகம் அம்மா ஒரு டவுட்... மங்கை தான் உங்க மருமகளா வரப் போறா..... அப்புறம் எப்படி நீங்க அவ கல்யாணத்துக்கு மொய் வைப்பீங்க??? ??
 
Last edited:
Top