Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 18

Advertisement

ரொம்ப போராடனும்ன்னு நெனச்சா இப்புடி பொசுக்குன்னு தாலிய கட்டிட்டான் ??
தாலிய கட்டிட்டி போராடுவாங்களா இருக்கும் ?? நன்றி ரியா sis.
 
Deva intha mathiri mudivu edupanu nenaikave ila sis
But sweet surprise
Yaruku theriyum next anniversary kulla Deva mangayin Deva agi irupanu nenaikiren
தேவா, மங்கை ரெண்டு பேருமே பாவம்.. நன்றி சிவா sis.
 
இப்படி கல்யாணம் நடப்பதையா மங்கை விரும்பினா??
ஆனா கல்யாணத்தை விரும்பினாதானே.. நன்றி அம்மு sis.
 
கோபம்.. மங்கை மேலையா, தேவா மேலயா sis.. ஆனா நானில்லை தானே ? நன்றி மைதிலி sis.
தேவா மேலதான் கோபம்.... . கூடவே தேவாவை படைத்த கிரிஜா மேலும்?
 
Dei Deva enada Pani vachirka..unaku marriage na coffee kudikara mariya Ila kadaiku poitu Vara mariya...oru loosoda irundu irundu nikunj psyco va agitiya...en mangai avanga ammaku asai irukada than ponoda marriage pakanum nu...ivalo selfish fellow,unaku Ellam sharmi than correct.kazhutha aruthutu kaiyala koduthutu poita...mangai vidatha avana....avalo easyah ni....avanuku un arumai theriyala , marriage oda value vum theriyala..anganga nalla ponu kedaikama epdi alayaranga....mangai avana vachi sei.....Avana vidathu.poda dei poda unaku Ellam iva romba over thandoi
 
Top