Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே

Advertisement

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கிரிஜா.
ஆரம்பம் அட்டகாசம். இந்தகால தம்பதியினருக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி நன்றாக எழுதியிருக்கீங்க. ஷர்மி கொஞ்சம் யோசித்து நடந்து இருந்தால் இந்த பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். கற்பகம் மாதிரி நல்ல மாமியாரை ஷர்மி புரிந்துகொண்டு இருக்கலாம்.
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்
 
Top