Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மெல்ல மயங்குது என்னிலை 17

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ? ?


 
???

இன்னிக்கு புரட்டாசி அமாவசையா இருந்தும், கறிவிருந்து எல்லாம்
ரொம்ப அமோகமாக நடந்துச்சு.....??

அப்புறம் எதுக்கு ரஞ்சித் எந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கான்னு கேக்குற?? ??
அடேய் உனக்கு இப்ப கல்யாணம் வேற ஆயிருச்சு.... மறுபடியும் கொலை, கிலைன்னு எதுவும் பண்ணிறாத..... உன்னை நம்பி தாத்தா மட்டுமில்ல, இப்ப பொண்டாட்டியும் இருக்கா.....??
 
Last edited:
Top