Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மெல்ல மயங்குது என்னிலை 8

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. :love: :love:


 
? ? ?

ரெண்டு பேரும் பார்க்க ,பேச மாட்டாங்க...

ஆன எதிர்பார்ப்பு இருக்கு...

நடுவில் ரஞ்சித் வேற....

Interesting update ?
 
Last edited:
???

எம்மா தாமரை பேசாம, நீ அந்த சூர்யாவையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்... அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையா இருக்கு.... ??
அடேய் நீயும், தேன்மொழி, கனிமொழின்னு யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ....??

ரெண்டு பேரும் பேசிக்க மாட்டாங்களாம்... ஆனா மனசுக்குள்ள ஒருத்தரை ஒருத்தர் விரும்புவாங்களாம்.... கிரிஜாவும் பாவம் தானே.... எங்க நீங்களே உங்க லவ்வை சொல்லிக்கோங்க பார்ப்போம்....??
 
Last edited:
Ranjithoda amaidhiya paatha padhungi adippan polaye
Yerkanave Ivan kadu kadunnu dhan iruppan Ippo kalyaname panna koodadhunnu mudiveduthachi sutham
Onnu thekka izhutha onnu vadakka izhukkudhu idhunga love solli kalyanam panni shabba ippave kanna kattudhe
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. :love: :love:


Nirmala vandhachu ???
 
Top