Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மெல்ல மயங்குது என்னிலை.. FINAL

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி மேம்க்கு மிக்க நன்றி.. :love::love::love:

டியர் ஃப்ரண்ட்ஸ்..

வஞ்சகத்தால் தாள முடியாத இழப்பை இழந்தவர்கள், பழி வாங்கும் எண்ணத்தில் தன் வாழ்வையும் தொலைத்து விடாமல் இப்படியும் இளைப்பாறலாம் என சொல்ல நினைத்தேன், ஆனா சரியா சொன்னேனானு நீங்கதான் சொல்லனும்..

கதையின் இறுதிப் பதிவோடு வந்துட்டேன். படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ? ?


 
Last edited:
???

ரஞ்சித் தற்கொலை பண்ணிக்கிட்டானா?? பையனும் இறந்து, பொண்ணும் இப்படி சொன்னா, அவனுக்கு இது தேவைதான், பண்ணுன பாவம் கொஞ்ச நஞ்சமில்ல.... பூமிக்கு பாரமா இருக்கிறதை விட போய் தொலையட்டும்....??

இங்க பாருடா வாத்தி மயங்கி இருக்கிறதை...?? இந்த மயக்கம் வீட்ல மட்டும் இருக்கட்டும், காலேஜ்ல மயங்கி புள்ளைங்களுக்கு பாடம் எடுக்க மறந்துறாம....??

 
Last edited:
தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி மேம்க்கு மிக்க நன்றி.. :love::love::love:

டியர் ஃப்ரண்ட்ஸ்..

வஞ்சகத்தால் தாள முடியாத இழப்பை இழந்தவர்கள், பலி வாங்கும் எண்ணத்தில் தன் வாழ்வையும் தொலைத்து விடாமல் இப்படியும் இளைப்பாறலாம் என சொல்ல நினைத்தேன், ஆனா சரியா சொன்னேனானு நீங்கதான் சொல்லனும்..

கதையின் இறுதிப் பதிவோடு வந்துட்டேன். படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ? ?


Nirmala vandhachu ???
 
Top