Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மெல்ல மயங்குது என்னிலை.. FINAL

Advertisement

பாவம் செய்தால் இப்படி தான் நடக்கும் .....ரஞ்சத்தின் முடிவு தான் இப்படி பட்டவர்களுக்கு....
சூப்பர் சிஸ் ❤️அழகான கதை .?நிறைவான முடிவு ❤️
 
தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி மேம்க்கு மிக்க நன்றி.. :love::love::love:

டியர் ஃப்ரண்ட்ஸ்..

வஞ்சகத்தால் தாள முடியாத இழப்பை இழந்தவர்கள், பழி வாங்கும் எண்ணத்தில் தன் வாழ்வையும் தொலைத்து விடாமல் இப்படியும் இளைப்பாறலாம் என சொல்ல நினைத்தேன், ஆனா சரியா சொன்னேனானு நீங்கதான் சொல்லனும்..

கதையின் இறுதிப் பதிவோடு வந்துட்டேன். படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ? ?


Superb story
 
Top