Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் - 14

Advertisement

நன்மாறன் வர்ணனை அழகு, பொறிகளின் விளக்கமும் அதன் தோற்ற விளக்கம் அருமை,

தமிழன் அழிவிற்கு மற்றொரு தமிழன் காரணம், சேர மன்னன் யவனர்களுடன் கை கோர்த்து தன் உடன்பிறப்புகளான பாண்டியன் & சோழனை வீழ்த்த திட்டம் வகுத்து அதனைச் செயல் படுத்திவிட்டான்,

இந்த சிலந்தி வலை வேல்விழி கொண்டே பின்னப்பட்டதுதான் கொடுமை,

நலங்கிள்ளி & வேல்விழி எப்படி நெடுங்கிள்ளி இடம் அகப்பட்டனர் என்றுதான் தெரிய வில்லை, அவர்கள் குருவின் பாதுகாப்பில் தானே இருந்தனர்...

ஒரு இரவு மட்டுமே அவகாசம் அதற்குள் என்ன அதிசயம் நடந்து சேர திட்டம் பொடி பொடி ஆகுமா இல்லை பாண்டியன் அவர்கள் கோரிக்கையை ஏற்பானா,

இளமாறன் எங்குச் சென்றான்,

ஆலிமா என்ன ஆனால் இப்படிப் பல கேள்விகள் மனதில் எல்லா வற்றிற்கும் விடை தெரிய ஆவல் அதிகமாக உள்ளது.

கதை நல்ல விறுவிறுப்பாக செல்கிறது நான் சனிக்கிழமை இரவே படித்துவிட்டேன் சகோ அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்து இருக்கிறேன்..

தொடரட்டும் உங்கள் பனி, கடற்கரை கோபுரம் படித்தேன் simply சூப்பர்
 
Top