Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிள்ளியின் சமுத்திரை -அறிமுகம்

Renju vinodh

Member
Member
வணக்கம் தோழமைகளே ,

இத்தளத்தின் நெடு நாள் வாசகி, இன்று என்னுடைய முதல் கதையுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன், இது என்னுடைய முதல் படைப்பு, முதல் முயற்சி, இரண்டு வருடமாக எழுத வேண்டும், வேண்டாம் என்று எனக்குள்ளே போராடி, இன்று முயன்று என் தயக்கத்தை உடைத்து உங்கள் முன் இந்த கதையை சமர்ப்பிக்கிறேன். நிறை குறைகளை கூறி எனக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன், இந்த அற்புதமான தளத்தில் எழுத எனக்கு வாய்ப்பு அளித்த மல்லி மேம் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏.

தலைப்பு : கிள்ளியின் சமுத்திரை

நாயகன் : கிள்ளிவளவன்

நாயகி : சமுத்திரை

உங்கள் ஆதரவை வேண்டும்

நிஷாகந்தி
 
Nirmala senthilkumar

Well-known member

Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your first story ma💐💐💐
 
Advertisement

Advertisement

Top