Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குளிர் தென்றல் வீசியதே - 6

Advertisement

மிகவும் அருமையான பதிவு வதனி???.சித்து, ஜித்து தமிழ்ல பாடுறாங்க, பெங்கால்ல பாடுறாங்க நீ ஏம்மா கரடி வேலை பார்க்குறே ரம்யா???.
ரித்விக், ரம்யாவிடம் காதலை தமிழில் சொன்னது அழகு???.
ரம்யா தன் காதலை மறுக்க நினைத்த காரணத்தை ரித்விக்கிடம் சொல்லிட்டா, ரித்விக் பெற்றவர்களிடம் சம்மதத்தை பெற்று வருவானா????.


Thank u so much...????
 
Top