Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 12

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம்-----12

பிரதாப் ஒரு வகை பதட்டதுடன். வண்டியின் முன் விழுந்து கிடப்பவளை திருப்பினான். ஆம் அவன் ஊகித்தது சரியே…..பத்மினியே தான்.அசோக்கை பார்தவாறு “அசோக் … அசோக்….சீக்கிரம் தண்ணி கொண்டு வா “என்று பதட்டத்துடன் அழைத்தான்.

பிரதாப்பின் பதட்டமான குரலை கேட்ட அசோக் அந்த பெண்களுக்கு பெரிய அடிப்பட்டு விட்டதாக கருதினானே தவிர அப்பெண்கள் பத்மினி ,ஷாலினியாக இருக்கும் என்று கருத வில்லை.

காரில் இருந்த தண்ணியை பதட்டதுடன் எடுத்து வந்து பிரதாப்பிடம் கொடுத்தவாறு அப்பெண்களை பார்த்தான்.பார்தவுடன் அதிர்ச்சியாகி விட்டான்.இருந்தாலும் ஒரு நிதானத்துடனே அவர்களின் அருகில் சென்று அமர்ந்து காயத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

பிரதாப்போ…..அவசரம் அவசரமாக தண்ணியை இருவரின் மேலும் தெளித்தான்.அசோக்கின் பொறுமையான அணுகுமுறையை பார்த்த பிரதாப் “என்னடா இவர்களை சீக்கிரம் தூக்குடா…” என்று அவனை அதட்டிய வாறு பத்மினியை தூக்க கையை எடுத்துக் கொண்டு சென்றான்.

அதற்குள் சாலையில் மக்கள் கூடி விட்டார்கள். “காரை ஓட்டு என்றால் பிளைட்டை ஒட்டுவது. பாவம் சின்ன பொண்ணுங்க மேல் மோதியதும் இல்லாமல் நீங்களே அவர்களை தூக்கிட்டு போனால் என்னப்பா அர்த்தம்.”என்று கூட்டத்தில் ஒருவன் குரல் கொடுத்தான்.

பிரதாப் டென்ஷானாகி போய் விட்டான். “குரல் கொடுத்தவனை பார்த்து கத்த ஆராம்பித்தான்.”இப்போ வழி விடுறியா…. உன்னோட எனக்கு இவர்கள் மேல் அக்கறை ஜாஸ்தி இருக்கு.பணம் பரிக்க தான் என்றால் இந்தா என்றவாறு…”தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து வீசியவாறு திரும்பவும் பத்மினியை தூக்க அவளிடம் சென்றான்.

பிரதாப் பணத்தை வீசியவுடன் கத்தியவனுக்கு கோபம் வந்து விட்டது.பிரதாப்பை பார்த்து அவன் பேச முயலும் போதே இங்கு பத்மினிகும் ஷாலினிக்கும் மயக்கம் தெளிந்து விட்டது.

மயக்கம் தெளிந்த பத்மினி முதலில் பார்த்தது பிரதாப்பை நோக்கி ஒருவன் சண்டை இடுவதையே…..பத்மினி இதில் மிகவும் பயந்து விட்டாள்.அதற்குள் ஷாலினி பத்மினியின் விழிப்பை பார்த்த அசோக் பிரதாப்பிடம் “இருவரும் முழிச்சிட்டாங்க சண்டை போடுவதை நிறுத்திட்டு அவர்களை பார்க்கலாம்.”என்று கூறினான்.

பிரதாப்பும் அவசரமாக பத்மினியின் அருகில் சென்று பத்மினியை எழுப்ப கையை நீட்டினான்.பத்மினி தயங்கியவாறு பிரதாப்பின் கைய்யைய் பிடித்து மெல்ல எழுந்தாள்.அசோக்கும் ஷாலினிக்கு கைய் கொடுத்து தூக்கி விடலாம் என்று கைய் நீட்டுவதற்குள் அவளே எழுந்து விட்டாள்.

அசோக்குக்கு அந்த சூழ்நிலையிலும் வடை போச்சே என்ற எண்ணமே…… ஷாலினி எழுந்தவுடன் பிரதாப்பிடம் சண்டையுடுபவனிடம்…”.சண்டை வேண்டாம் எங்களுக்கு தெரிந்தவர்கள் தான் என்று கூறினாள்.” உடனே ஆள்...ஆளுக்கு என்ன...என்னவோ பேசியவாறு சென்றனர்.

இதில் பிரதாப்பிடம் சண்டையிட்டவன் இந்த காலத்து பெண்களை நம்பவே முடியவில்லை.பார்க்க அழகா பெரிய கார் வைச்சிருந்தா போதும் தெரிந்தவர்களாக ஆகிடறாங்க…..என்று அவன் கூறிமுடிப்பதற்க்குள் பிரதாப் அசோக் இருவரும் ஒரு சேர அவன் மீது பாய்ந்தனர்.

இந்த சண்டையை பார்த்தவுடன் பத்மினிக்கு தெளிந்த மயக்கம் மீண்டும் வருவது போல் இருந்தது.பத்மினிக்கு எப்போதும் இந்த அடி தடி இவைகள் என்றாலே அலர்ஜீ தான்.பத்மினியின் முகத்தை பார்த்தே நிலமையை புரிந்துக் கொண்ட ஷாலினி அசோக்கையும், பிரதாப்பையும் அழைத்தாள்.

ஷாலினியின் குரலை கேட்டதும் பிரதாப்பும்… “உன் நல்ல நேரம் அவர்களை ஹாஸ்பெட்டல் கூட்டிக் கொண்டு போக வேண்டும். அதனால் இத்தோடு விடுகிறேன். அடுத்த தடவை என் கண்ணுல நீ பட்ட அவ்வளவு தான்…. என்று அவனை கிழே தள்ளி விட்டு பத்மினி ஷாலினியிடம் வந்தான்.

அவர்களுக்கு அடி ஏதும் பலமாக எல்லாம் பட வில்லை.பயத்தில் தான் இருவரும் மயங்கி வீழ்ந்தனர்.இருவருக்கும் கைய் காலில் சிறு சிராய்ப்பு மட்டுமே….அதனால் தான் அசோக்குக்கு பார்த்தவுடன் தெரிந்து விட்டது. இவர்கள் பயத்தில் தான் மயங்கி விட்டனர் என்று…..அதனால் தான் பதட்டம் படாமல் காயத்தை ஆராய முற்பட்டான்.

பிரதாப் பத்மினியிடம் “வந்து உனக்கு ஒன்றும் இல்லையே”என்று பதட்டதுடன் கேட்டான்.பத்மினியும் தலையை அசைத்தவாறு “எனக்கு ஒன்றும் இல்லை கொஞ்சம் கைய், காலில் தேய்த்து விட்டது அவ்வளவு தான்” என்று முதல் முறையாக பிரதாப்பிடம் வாய் திறந்து பேசினால்….

அந்த சூழ்நிலையிலும் பத்மினியின் தன்னிடம் பேசிய முதல் பேச்சை ரசித்தான்.அசோக்கும் பிரதாப்பின் நிலை புரிந்து இவனை விட்டால். இங்கேயே ஒரு டூயட்டை போட்டுட்டுவான் என்று கருதி…

“பிரதாப் சீக்கிரம் இவர்களை ஹாஸ்பெட்டல் அழைத்துக் கொண்டு போக வேண்டும். பிறகு இந்த ஸ்கூட்டியை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவன் கனவு உலகத்தை கலைக்க அவன் காதருகில் சத்தமாக கூறினான்.

பிரதாப்பும் சூழ்நிலை கருதி அசோக்கை ஒன்றும் சொல்லாமல் முறைத்தாவாரே….. “பத்மினி ஷாலினியை பார்த்து காரில் ஏறுமாறு சொல்ல திரும்பினான்.அப்போது ஷாலினி அசோக்கையே பார்த்திருந்தாள்.

அசோக்கும் பார்ப்பதற்க்கு பிரதாப்பை போலவே அழகாகவே இருப்பான்.என்ன ஒன்று பிரதாப் மிக சிவந்த நிறம். அசோக் மாநிறம் அவ்வளவே…. ஆண்மை மிடுக்குடன் உயரமாக இருப்பான்.

ஷாலினி தன்னை பார்ப்பதை அறியாமல் இவர்களை ஆஸ்பிட்டல் கொண்டு செல்வதிலும் ஸ்கூட்டியை என்ன செய்வது என்பதிலுமே கவனமாக இருந்தான்.அவன் எப்போதும் அப்படி தான் கடமை என்று வந்து விட்டால் அவன் கவனம் வேறு எதிலும் செல்லாது.

பிரதாப் அவசரமாக அசோக்கின் அருகில் சென்று “ஏய் ஷாலினி உன்னையே பார்க்கிறாள் நீ அவளை பார்க்காமல் என்னடா…? பண்ற உன் கடமை உணர்வுக்கு ஒரு அளவே இல்லையா...?இப்படியே இருந்தால் வெறும் கனவில் மட்டும் தான் குடும்பம் நடத்துவே….”என்ற பிரதாப்பின் பேச்சில் சட்டென்று ஷாலினியை பார்த்தான்.

ஷாலினி முதலில் அசோக்கை சரியாக கூட கவனிக்க வில்லை.பத்மினியின் வீட்டில் கூட பிரதாப், பத்மினியின் திருமண பேச்சு நடக்கும் போது கூட ஷாலினி அங்கு தானே இருந்தாள்.அவள் கவனம் முழுவதும் பத்மினியின் திருமண பேச்சிலேயே இருந்தது.

ஷாலினிக்கு முன்பே தெரியும் பத்மினிக்கு… பிரதாப்பை ஓட்டலில் வைத்து பார்த்தவுடன் பிடித்து விட்டது என்று.அதனால் தான் பிரதாப்பை ஓட்டலில் பார்த்ததும் பத்மினியிடம் உன் தந்தை பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையா…?என்று விசாரித்தாள்.பிரதாப்பின் மனநிலையை அறிய. ஆனால் பாவம் பிரதாப்பின் முகத்தை வைத்து அவளால் ஒன்றும் அறிய முடியவில்லை.

அதனால் அந்த விஷயத்தை அப்போதே அவளும் விட்டு விட்டாள்.பிறகு பத்மினியின் வீட்டில் பிரதாப் திருமணம் பேச வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்து விட்டாள்.ஷாலினிக்கு பத்மினியை பற்றி நன்கு தெரியும் பிரதாப்பை பிடித்திருந்தாலும் அவளாய் வாய் திறந்து தன் தந்தையிடம் சொல்ல மாட்டாள் என்று….

ஆனால் பிரதாப்பே திருமணம் பேச வந்தும் கூட அவள் யோசித்ததில் தான் அவளுக்கு டென்ஷன் கூடி போய் விட்டது.அதனால் தான் வேறு யாரையும் பாராது அவள் கவனம் முழுவதும் பத்மினியிடமே இருந்தது.பின் திருமணத்துக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த மகிழ்ச்சியிலேயே அவர்கள் இருவரையுமே பார்த்திருந்தாள் பத்மினியின் நலம் மட்டுமே நாடும் ஷாலினி.

அதனால் ஷாலினி பத்மினியின் வீட்டில் அசோக்கை சரிவர கவனிக்க வில்லை.இப்போதும் முதலில் விழுந்ததில் கையில் ஏற்பட்ட எரிச்சல்.அத்தோடு பிரதாப்பிடம் சண்டை இடுபவனை துறத்துவதிலும், பத்மினிக்கு ஏதும் அடி பட்டு விட்டதா....?என்ற கவலையிலுமே இப்போதும் அசோக்கை கவனிக்க வில்லை.

பின் நிலமை சரியானவுடன் தான்…. தன் கண்ணை தன்னை சுற்றி வட்டம் இட்டாள்.அப்போது தான் அசோக்கை பார்த்தாள்.மாநிறம் தான் ஆனால் அந்த நிறம் தான் அவனுடைய அழகையே எடுத்து காட்டுவதாக இருந்தது.அத்துடன் நிலமையை சரிவர கைய்யாண்ட அவன் திறமை ….

அவள் எப்போதும் கலகலப்பாக… தான் இருப்பாள்.தோழிகளுடன் மற்ற பசங்களை பாத்து கலாய்ப்பாள் தான். ஆனால்,சீரியஸாக வெல்லாம் இது வரை யாரிடமும் எண்ணம் சென்றது இல்லை. அசோக்கை பார்த்தவுடன் மற்றவர்களை பார்த்து செய்வது போல் கலைய்க்க தோன்றவில்லை.

ஏதோ தனக்குள் இது வரை தோன்றாத வகையில் உடம்பில் நடுக்கம். யாரையும் நேர் கொண்டு கண்ணை பார்த்து தான்… அவளுக்கு பழக்கம். ஆனால் அசோக்கை அப்படி பார்க்க முடியவில்லை.

இந்த எண்ண ஓட்டதோடு அசோக்கையே பார்த்திருந்த ஷாலினி பிரதாப் அசோக்கிடம் பேசிக் கொன்டிருக்கும் போதே சட்டென்று தன்னை திரும்பி பார்ப்பான் என்று எதிர் பார்க்கவே இல்லை.அப்படி சட்டென்று தன்னை பார்த்தவுடன்… அதுவும் தான் பார்த்ததை அவனும் பார்த்து விட்டானே… என்று சட்டென்று தன் தலையை குனிந்துக் கொண்டான்.இருந்தும் அவள் கன்னம் சிவப்பதை தடுக்க முடிய வில்லை.

பிரதாப்பின் பேச்சைக் கேட்டு ஷாலினியை பார்த்த அசோக் மெய் மறந்து நின்றான்.ஆம் ஷாலினியிந் கன்னச்சிவப்பை அசோக்கும் கவனித்து விட்டான்.அவள் முகத்தை பார்த்தே அவளுக்கும் ஏதோ ஒரு வகையில் தன்னிடம் ஈர்ப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டு கொண்டான்.

இவற்றை அசோக் மட்டும் கண்டு கொண்டிருந்தாள் பரவாயில்லையாக போய் இருக்கும்.ஆனால் அசோக்கின் கெட்ட நேரம் பிரதாப்பும் பார்த்து விட்டது தான் வினையாக போய்விட்டது.

அசோக்கின் விளா எலும்பில் தன் கை முட்டி கொடுத்து இடித்த வாரே… “என்ன காபியும், டவளும் வொர்க்கவுட் ஆகி விட்டது என்று நினைக்கிறேன்” என்று கூறிக் கொண்டே அசோக்கின் கையை இறுக்கி பற்றிக் கொண்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்தான்.

பாவம் இது ஏதும் அறியாத பத்மினி….என்ன தான் சின்ன காயம் என்றாலும் அந்த சிராய்ப்பு அவளுக்கு எரிச்சல் கொடுத்தது.இவர்கள் காரில் ஏறுமாறு என்று சொன்னதோடு சரி. பின் அவர்கள் பாட்டுக்கு குத்தி கொள்கிறார்கள்.கையை பிடித்து அழுத்திக் கொள்கிறார்கள்.

என்று நினைத்துக் கொண்டே சரி ஷாலினியிடமாவது தனக்கு மிகவும் எரிச்சலாக இருக்கு சீக்கிரம் ஹாஸ்பெட்டல் செல்ல வேண்டும் என்று கூற திரும்பினால்….அவள் முகம் சிவந்து கிடப்பதை பார்த்து பதைத்து விட்டாள். அதே பதைப்புடன் “ஷாலினி என்ன ஆச்சு தலை கவிழ்ந்து விழுந்ததில் முகத்தில் ஏதும் அடிப்பட்டு விட்டதா…..?ரொம்ப வலிக்கிறதா...?ஷாலினி ஏன் முன்பே சொல்லவில்லை…?” என்று கூறி அவள் மானத்தை வாங்கி விட்டாள்.

பத்மினியின் இந்த பேச்சால் ஷாலினிக்கு இன்னும் கன்னம் சிவந்தது தான் மிச்சம் என்றால்….. பிரதாப்புக்கும் அசோக்குக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தே விட்டனர்.இவர்களின் சிரிப்பை பார்த்த ஷாலினி பழைய ஷாலினியாக மாறி அசோக்கை ஒரு பார்வை பார்த்தாள்.

அவ்வளவு தான் அசோக்கின் சிரிப்பு துணி கொண்டு துடைத்தது போல் நின்று விட்டது.ஆனால் பிரதாப் இதுக்கெல்லாம் நான் அசரமாட்டேன் என்பது போல் இன்னும் பலமாக சிரித்தான்.

பத்மினி ஒன்றும் புரியாமல் திருதிருவென்று முழித்தாள். பின் என்ன அடிப்பட்டவர்களை ஹாஸ்பெட்டல் கூட்டிக் கொண்டு போகாமல் இவர்கள் பாட்டுக்கு சிரித்துக் கொண்டிருக்கிறார்களே… என்று கோபம் கொண்டாள்.

ஏனோ அவள் மனதுக்குள் இப்போது தன் தந்தை மட்டும் இருந்தாள்...இப்படியா இருப்பார் துடித்து போய் ஹாஸ்பெட்டல் அழைத்துக் கொண்டு சென்றிருப்பார் என்று நினைக்க தோன்றியது. அதன் விளைவாக உடனே தன் தந்தையை பார்க்க மனம் ஏங்கியது.

பிரதாப்பும் முதலில் பத்மினியை அவ்வாறு தன் வண்டி முன் விழுந்து கிடப்பதை பார்த்ததும் அவனும் பயந்து விட்டான் தான். பின் பயப்படும் படி ஒன்றும் இல்லை சின்ன சிராய்ப்பு தான் என்று தெரிந்தவுடன் அவன் சகஜ நிலைக்கு திரும்பி விட்டான்.அவனை பொருத்த வரை இந்த அடியெல்லாம் ஒன்றுமே இல்லை அவனுக்கும் நிறைய தடவை இது போல் அடிப்பட்டிருக்கிறது.அவனுக்கு அது அவ்வளவாக வலிக்காது என்பதால் அதனை கண்டுக் கொள்ள மாட்டான்.

அவ்வாறு பத்மினியையையும் நினைத்தது… தன் பிற்காலத்தில் பிரதாப் பட போகும் துன்பத்துக்கு வித்திட போகிறது என்று பாவம் அவன் அறிய வில்லை.பத்மினி எப்போதும் தன்னை தனி கவனமுடன் தாங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.அப்படி தான் பத்மினியின் தந்தை கேசவமூர்த்தி தன் மகளை பார்த்துக் கொண்டார்.

அவளுக்கு நட்பு வட்டம் அதிகம் இல்லாததுக்கு இவளின் இந்த குணமே காரணம். ஷாலினி மட்டுமே அவள் தோழி. ஏன் ?என்றால் சிறு வயது முதலே ஷாலினி அவளிடம் பாசமாக இருப்பாள். அதனால்,மற்றவர்களிடம் பேசினாலும் ஒரு எல்லையிலேயே நிருத்தி விடுவாள்.

கேசவமூர்த்தி பத்மினிக்காகவே தன் முப்பாதாவது வயதிலேயே மனைவியை பறிகொடுத்தும்…..அவர் அம்மா அவரை இரண்டாம் திருமணம் செய்ய வற்புறுத்தியும் கூட தன் மகள் மேல் உள்ள பாசத்தாலும் …தன் மனைவி சாந்தி மேல் உள்ள எல்லையில்லா காதலாலும்…. அவர் அன்னையிடம் திட்ட வட்டமாக சொல்லி விட்டார்.

என் வாழ்க்கைக்கு என் மகள் பத்மினி மட்டும் போதும் என்று… எனக்கும் என் மகளுக்கும் இடையில் வேறு ஒருவர் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று.இவற்றை பத்மினி தன் பாட்டி சில சமயம் ஆதங்கத்தில் சொல்லுவார். அதனை கேட்ட பத்மினி தன் தந்தையின் மீது மேலும் மரியாதை கூடியது.

இவளின் இந்த குணத்தால் பாவம் பிரதாப் எந்த அளவுக்கு பாதிக்க பட போகிறானோ… பாவம்.இப்படி பட்ட குணம் உடைய பத்மினி தனக்கு அடி பட்டும் அதனை சிறிதும் கண்டு கொள்ளதா பிரதாப்பின் மீது கோபம் வந்தது.அதுவும் அவன் வேறு ஒருவனாக இருந்தாள் அவள் கோபம் கொண்டிருக்க மாட்டாள்.

நமக்கு கோபம் யார்? மீது வரும் உரிமை உள்ளவரிடம் தானே கோபம் வரும்.இந்த கோபத்துடன் கையில் உள்ள சிராய்ப்பில் எரிச்சலும் சேர்ந்துக் கொள்ள….நேராக ஷாலினியிடம் விரைந்தாள்.அவளிடம் உள்ள தன் பர்ஸை பிடிங்கி அதில் உள்ள செல்லை எடுத்து தன் தந்தைக்கு அழைக்க முற்பட்டாள்.

அவளின் செயலை பார்த்திருந்த ஷாலினி சட்டென்று அவளிடமிருந்த செல்லை பிடிங்கினால் “என்னடி செய்கிறாய் என்ற வாறே…”

“ஏன்…?என் அப்பாவை கூப்பிடறேன் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக “என்று அவள் கூறி முடிப்பதற்குள் பிரதாப் அவளின் கையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளினான். இந்த செயலை பத்மினி சிறிதும் எதிர் பார்க்க வில்லை.அவளிடம் யாரும் இது வரை இது போல் நடந்தது கிடையாது.

பத்மினி பயந்து போய் காரின் மூலையில் ஒடுங்கினாள்.அசோக்கும் பிரதாப்பின் இச்செயலை சிறிதும் எதிர் பார்க்க வில்லை.ஷாலினி சிறிது நேரம் என்ன நடந்தது என்று அனுமானிக்கவே சில நிமிடம் தேவைப் பட்டது.புரிந்தவுடன் அசோக்கை முறைத்தாறு பத்னிமியிடம் விரைந்தாள்……அவளை பற்றி ஷாலினிக்கு நன்கு தெரியும் ஒரு சிறு அவமதிப்பு கூட அவளால் தாங்கி கொள்ள முடியாது.அதுவும் தன்னவனிடம் இருந்து ஷாலினிக்கு பத்மினியின் குணநலன்கள் நன்கு தெரியும்.அதனால் தான் பிரதாப்பின் இந்த நடவடிக்கையால் பிரதாப்பை முறைக்க முடியாமல் அசோக்கை பார்த்து முறைத்தாள்.

பத்மினியிடம் விரைந்த ஷாலினி “என்னடி ஆச்சீ ஏன்? உன் அப்பாவை கூப்பிட நினைத்தாய்.அது தான் அழைச்சிட்டு போக இவங்க இருக்காங்களே….”என்று கூறினாள்.பிரதாப்பின் நடவடிக்கையில் இருந்தே அவனின் மன நிலையை நன்கு அறிந்துக் கொண்டாள் ஷாலினி…. பத்மினி அருகில் இருக்கும் தன்னை ஹாஸ்பெட்டலுக்கு அழைக்காமல் அவள் தந்தையை அழைத்தது தான் கோபம் என்று.

இது காதலின் உரிமை என்றும்… ஷாலினி படிப்பில் தான் அப்படி… இப்படி…. மற்ற பொது அறிவில் அவளை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

ஷாலினி கேட்டவுடன் பயந்துக் கொண்டே “இ...இல்…...இல்லை எனக்கு ரொம்ப வலிச்சது அது தான் என்று இழுத்தாறு தன்னுடைய பேச்சை நிறுத்தி பயத்துடன் பிரதாப்பை பார்த்தாள்.

பிரதாப்பின் இந்த நடவடிக்கையால் அவனின் பிற்கால வாழ்க்கையை அவனே சிக்களாக்கி கொள்கிறான் என்றும்….. அந்த சிக்களுக்குள் அவனே சிக்கீ சின்ன பின்னமாக போகிறான் என்றும்….. பாவம் அவன் அறிந்திருக்கவில்லை.
 
superb sis episode
 
Nice update...

அடடா இவங்க ரெண்டு பேர் ஓட ரவுசு
தாங்க முடியல...

அஷோக் உன் figure correct பண்றத விட்டுட்டு, உன் கடமை உணர்ச்சிக்கும்
ஒரு அளவே இல்லாம போச்சே...
 
Last edited:
???

accident ஆனால் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதை விட்டுட்டு இவனுங்க காதல் ஆராய்ச்சி பண்ணுறானுங்க.....
இந்த பொண்ணுங்க கொஞ்சம் அலைய விட்டிருக்கணும் 2 பேரையும்......
 
Last edited:
பத்மினி மட்டும் இல்லம்மா
எல்லா பொண்ணுங்களுக்கும். இப்ப எங்க அப்பா
இருந்த அப்படினு தோனும்
 
Top