Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 9 2

Advertisement

அது எப்படிடா எல்லா படத்திலேயும் சரி கதையிலேயும் சரி முதல் இரவு முடிந்தா…. பெண் முதலில் எழுந்து குளித்து அதுவும் தலையில் டவளை வேறு கட்டிக் கொண்டு.ஏண்டா முதல் இரவு முடிந்திருந்தால் அந்த பெண்ணுக்கு டையர்டா இருக்காது….அவள் எப்படி முதலில் எழ முடியும் பேசிக் சென்ஸ் வேண்டாம்....
:p:p:p

என்ன பொண்ணை தூக்க பிளான் போடுறானுங்களா ரெண்டு பேரும்.....
தூக்கின பிறகு தானே தெரியும் பாடு.........
 
இவர்கள் ஆசை எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா நடக்குமா
 
Top