Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -11

Advertisement

சிவகாமி கேட்டதில் என்ன தப்பு?
பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமான விஷயத்தை வீட்டிலுள்ளவர்களிடம் செல்லம் சொல்லியிருக்க வேண்டும்
 
இங்கே பிறந்த வீட்டுக்கு வந்தவுடனே இல்லாட்டியும் எல்லோரிடமும் கொஞ்சிக் குலாவி ஆசுவாசமான பிறகாவது பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் செஞ்சாச்சுன்னு செல்லம் சொல்லியிருக்கணும்
 
தங்கத்தின் கணவர் நாட்டுக்காக
போரிட்டு வீரனாக உயிரை விட்டது
எவ்வளவு அருமையான பெரிய
விஷயம்?
அவரைக் கேவலப்படுத்துவதைப்
போல ஷங்கர் பேசியிருக்கக்
கூடாது, பிரியா டியர்
 
தங்கம்-ன்னு இல்லை
வேறு யாரைக் கல்யாணம் செய்திருந்தாலும் ஒரு ராணுவ
வீரரான தங்கத்தின் கணவர்
போரில் இறந்திருப்பார்
அதுக்கு தங்கத்தின் ராசிதான்
காரணம்-ன்னு ஷங்கர் சொன்னது
ரொம்பவே தப்பு
இவனோட உயிரை இவனால்
பிடித்து வைக்க முடியுமா?
 
ஷங்கரின் தரம்கெட்ட பேச்சு
அவன் பொண்ணு கொக்கி மூக்கி
கோகிலாவுக்கே பிடிக்கலை
 
Ada..Indha sankar ipadi pesinathu romba mosam.. adhuvum thangatha.. enna aalu ivan..

Inban ippo pazhi vaanga kilamba poraana
 
Top