Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 14 (2)

Advertisement

Emotional ud sis...
Nice.. இனி அவனின் மூக்கியால் அவனுக்க்கு எப்போதும்ஹப்பி தான்..போதும் அவன் அழுகை... ok வா good girl...
காண்டீபன் இன்னும் follow பண்ணிட்டு இருக்கனா..
 
சத்யன் ரொம்ப மோசம் :mad:
அவனால தான் இன்பன் தன் அம்மாவை இழந்தான் :(
 
Acho pavam pa inban???.... Oru thavarum seiyama thandanai anupavikiran... Mostly niraya Peru ipadi tan irukanga jathagam, josiyamnu pathukitu avangalum kastapatu madhavangalaium kasta paduthuranga???
 
அச்சோ முடியல பாவம்மா இன்பா...தாயும் இல்லாம தந்தையுடைய் அரவணைப்பும் இல்லாமல்..மனசு ரொம்ப கஷ்டமாஇருக்கு..Goki ..Please dear dont leave him.He is very precious
 
Inban ivlo kasta patrukan appo lam sogusa irundhutu andha rhino ku ippavum inban vittu koduthu pogalanu ninappu
 
லூசு சத்யன் அவர் தான் எல்லா முட்டாள் தனத்துக்கு காரணம்
 
Top