Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் குழலிசை அழகே - 12

Advertisement

சிலநேரம் சக்தி அளவு யாமினிக்கு மெசூரிட்டி இல்லனு தோனுது...யாமினி மாதிரி தான் தனக்கு பிறகு தான்னு இருக்கவங்களால குடும்ப வாழ்வில முழு ஈடுபாடு காட்ட முடியாதோ
பொதுவாக அப்படி சொல்லிவிட முடியாது சிஸ்.. குடும்ப சூழலும் அதற்கு காரணமாய் இருக்கலாம் ?
 
புத்தி சொல்ல வேண்டியவுங்க புத்தி பெற வேண்டிய நிலையையில் இருக்காங்க.... அதை புரிஞ்சி தெளிஞ்சிட்டா நல்லா இருக்கும்... யாமினி ரம்யா கிட்ட சொன்னது ரொம்ப சரி எல்லாம் அம்மாவும் மாமியார் கிட்ட எதிர்பாகுறது அது தானே
உண்மை ✌️✌️
 
என்ன சொல்ல
அம்மா அப்பா அவங்க பிரச்சினை
அவங்க தான் சரி செய்யனும்
சக்தி அம்மா கிட்ட பேசுனது
ரொம்ப நிறைவா இருந்தது
அப்பாவும் கேட்டு இருக்கிறார்
மாற்றம் வந்தால் நல்லது
கண்டிப்பா வரும் ✌️?
 
Top