Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் குழலிசை அழகே - 13

Advertisement

:love::love::love:

யாமினியோட அந்த dominant character பிடிக்காம தான் விஷாகன் டைவேர்ஸ் அப்புறம் வேற கல்யாணம் பண்ணிக்க போறதா பொய் சொன்னாரா?? அடுத்து என்ன? ஆர்யா, சக்திக்கிட்ட எல்லாத்தையும் விம் போட்டு விளக்கணும்...
 
Last edited:
ஹலோ mr ஆர்யா சக்தி உங்க ரெண்டு பேருக்கும் அல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு.... கொஞ்சம் அதை மனசுல வைங்க.... mid night chat வேற இதுல மீட்டிங் வேற...

விசாகன் இம்புட்டு வயசு ஆகி கூட உங்களால் யமியை கரெக்ட் பண்ண முடியல... pls ஆர்யா கிட்ட ஐடியா கேளுங்க
 
யாமினி தன்னோடு நல்லபடியா குடும்பம் நடத்தனும்னு ஷாக் கொடுக்க நினைத்திருக்கார்.ஆனா சக்தி இப்படி பண்ணுவான்னு நினைக்கல. பாவம்.. எல்லாம் நல்லா நடந்தால் சரிதான். இனிமேயாவது இவங்க லவ் பண்ணட்டும். :love: :love: :love:
 
Top