Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 10

Advertisement

Sameera?

Well-known member
Member
ஹாய் மக்களே..!! சில நேரங்களில் சில போஸ்ட் கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்கும்போது மனசு ரொம்ப low- வா feel பண்ணும்.. நாம எல்லாம் பெருசா யார் மனசிலும் தாக்கம் ஏற்படுத்தலையோ..? ன்னு..!!! ரொம்ப யோசிப்பேன்..

அப்படி ஒரு மனநிலையில் இருந்தப்ப தான் போன எப்பியில் அப்படி கேட்டேன்.. அதற்கு நிறைய பேர் சொன்ன பதிலில் நான் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி..!! லவ் யூ ஆல் ❤

எனக்கான வாசக வட்டம் ரொம்ப சின்னது. அதனால ஒருத்தர் திடீர்னு காணாமல் போன கூட சட்டுன்னு தெரிஞ்சுடும்.. எதனால் அவங்க பேசுறது இல்ல... நாம சரியா எழுதலையோ.. என்னவோ தப்பு இருக்கோன்னு நானே சுய அலசல் செய்வேன்.. ஆனால் பல நேரம் காரணம் கண்டுபிடிக்கவே முடியாது.. அது கஷ்டமா இருக்கும்..

நீங்க வைக்கிற விமர்சனம் மட்டும் தான் என் எழுத்தை மேம்படுத்தும்.. அதனால குறை சொன்னால் என்ன சொல்வாங்களோ என்ற தயக்கம் என்கிட்ட வேண்டாம்..!!

என் கதையை பற்றிய ஆரோக்கியமான விவாதங்களும் எனக்கு பிடிக்கும்..

அதனால் நான் சொல்ல வருவது என்னனா feel free to share your opinions ❤❤

Happy reading ??

NTI - 10(1)

NTI - 10(2)
 
???

ரொம்ப ஃபீல் பண்ண வேண்டாம் சமீரா... உங்களுக்கான வாசகர்கள் எப்பவும் உங்ககிட்ட இருப்பாங்க... ??

சமூகத்தை பார்த்து தீனா சொல்ற ஓவ்வொரு வார்த்தையும் நெத்தியடி... சொந்த மனசுல ஆயிரம் வக்கிரங்களையும், அழுக்கையும் வச்சுக்கிட்டு.... அடுத்தவனை பத்தி பேசுறதுக்கு இவங்களுக்கு யாரு உரிமை கொடுக்குறாங்க?? ??

ஆஹா! பையன் காதல்ல விழுந்துட்டான் போல.... காதல்ல விழுந்தவன் என்னிக்கு அதுல இருந்து மீண்டுருக்கான்...??


 
Last edited:
:love: :love: :love:
Sis...உங்க எழுத்தை பிடித்தவர்கள் போகமாட்டார்கள்...
முடிந்ததும் படிப்பார்கள் :p ? ? (y) (y)

தினா சொல்ற அந்த மனநிலை நம்மிடையே இருந்தால் பிரச்சனைகளே வராது....

ஒரே பார்வையில் சாய்த்து விட்டாளா கமலினி :p:p:D:D:D

சீக்கிரமே வாங்க ....
 
Last edited:
Top