Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் மின்னல் மழையாகி வா - 15

Advertisement

Sameera?

Well-known member
Member
அத்தியாயம் - 15

??
 
???

ஜோஷ்வா பயோலஜியில ரிசர்ச் பண்ணி இருக்கான்..??
ஜென்சி ஜோஷ்வாவை ரிசர்ச் பண்ணி இருக்கா...??

ஜோஷ்வா மனசுல என்ன ஓடுதுன்னு ஆண்டவனுக்கு இல்லை.. ஆத்தருக்கே வெளிச்சம்...???
 
Last edited:
நல்லா இருக்கு.
14+ பதிவுகள் அருமை....
ஒரு suspense அழகாக maintain ed....
J....Josh .....ஐ ...ஒரு point ல் நல்லவனாக இருப்பான் எ உணர்ந்தது நன்றாக இருக்கிறது....

ஹீரோ க்கு நீங்கள் கொடுத்த introduction song ம் நிறைய சொல்லி விட்டது....

தாரை தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும்..... நான் ஆட ஹோய்......

பொறுப்பான அமைதி யான பெண் தன் நண்பன் டன் சேர்ந்து ஆராய்ந்து செய்வது நல்லா இருக்கு.....

குடும்பத்தில் எல்லோருக்கும் opposite ஆ... இவ்வளவு அழுத்தம் ஆக இருக்க ஜோஷ் என்ன valid reason வச்சி இருக்கான்???
Both the lead s are nice characterisation....
Very very fine and interesting narrative skills ...dear Sameera....
Super...
Nice going ....
Thanks dear Sameera... வாழ்க வளமுடன்
 
Last edited:
Top