Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் மின்னல் மழையாகி வா - 15

Advertisement

குடும்பத்துல இத்தன பேர் இருந்தும் அவன் மனச புரிஞ்சு அவன் மனசுக்கு நெருக்கமானவங்கன்னு யாரும் இல்ல. இனி ஜென்சி இருப்பான்னு தோணுது அவதான் அவன கரெக்டா புரிஞ்சுக்குறா ? ? ?
உண்மை சிஸ் ?❤️
 
ஜென்சி இப்படி கோச்சிக்கிட்டு போனா ஜோஷ்ட்ட இருந்து உண்மையை எப்படி வாங்குறது
 
ஜென்சிக்கு இருக்கும் புரிதல்
ஜோஸ் குடும்பத்தினர் யாருக்கும் இல்ல
சிறு வயதில் ஜோஸ் தான் ஜென்சி கூட பேசி பழகினானோ
 
Top