Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் மின்னல் மழையாகி வா - 22

Advertisement

Sameera?

Well-known member
Member
ஒரு முடிவே இல்லாமல் இந்த அத்தியாயம் நீண்டுட்டே போயிடுச்சு மக்களே..கொஞ்சம் நானே கன்ஃபியூஸ் ஆகிட்டேன்...அதனால் தான் தாமதம்.. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்..காலைல spell check பண்ணிடுறேன் மக்களே..!!! Happy reading ?

அத்தியாயம் 22
 
?????
சூப்பர் எபி..
எவ்வளவு உருக்கமான காதல்..
ஜோஷ்வா விவரித்த விதம் இனிமையா இருந்தது..

ஜென்சி காதலிச்சது ஒருத்தரை..
ஆனா காதலிச்சதா நினைச்சது வேறொருத்தரை...
வித்தியாசமான முடிச்சு...

காதலை ரெண்டு பேரும் வெளிப்படுத்தின விதமும் வேற லெவல்.. ( எப்போ, எப்படி சஸ்பென்ஸ் உடையும்ன்னு நாங்க மண்டைய உடைச்சிகிட்டதும் வேற வேற லெவல்..)
 
Last edited:
ஒரு முடிவே இல்லாமல் இந்த அத்தியாயம் நீண்டுட்டே போயிடுச்சு மக்களே..கொஞ்சம் நானே கன்ஃபியூஸ் ஆகிட்டேன்...அதனால் தான் தாமதம்.. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்..காலைல spell check பண்ணிடுறேன் மக்களே..!!! Happy reading ?


சூப்பர்..
எவ்வளவு பெரிசோ அவ்வளவு எங்களுக்கு நல்லது தானே.. ???
 
Top