Ithu baby thaan avan nalla paarvaiyaal aativika poraan hero daa.
Niceஹாய் அன்பூக்களே
ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்![]()
![]()
கெஸ்ட் வந்துட்டாங்க அன்பூஸ், அவங்க கிளம்பவும் தான் டைப் பண்ணேன். ஏனா நாளைக்கு எபி போட முடியாது. முக்கியமான வேலை விஷயமா வெளில போறோம். சோ இன்னைக்கே லேட்டானாலும் போட்டுடலாம் பாருங்க. இல்லைன்னா மூணு நாள் லீவாகிடுமே.![]()
![]()
![]()
சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
இசையும் மொழியும் தழுவ - 10 (1)
இசையும் மொழியும் தழுவ - 10 (2)
![]()
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
Saranya Hema Tamil Novels
எதே அவ ராசி பலன் பார்த்து துணி போட்டுட்டு வந்தது இன்னொருத்தி ப்ரொபோஸ் பண்றத பாக்குறதுக்கா. அத பார்க்க வேற நீங்க வெயிட் பண்றீங்க.டேய் அகனா ஆப்சன் டூ இருக்கும் போலயே .சஹா செல்லம் ராசிபலன் பாத்து துணி போட்டுட்டு வந்ததோட பலன் ஈரோபயலுக்கு இன்னொரு லவ் புரபோஸ் இருக்கறது தெரியப்போகுது.
அந்த சம்பவத்தை காண வெயிட்டிங்