Nice ud
அடுத்து ஏதாவது வேண்டுதல் சுபி வச்சான்னா நெல்ஸ் கேட்டே செய்ய சொல்லுவோம். இதுக்கெல்லாம் கவலைப்படலாமா?இந்த நெல்ஸ் இப்படி தேங்காய் எல்லாம் பத்தாது வேற ஏதாவது தான் வேணும் ன்னு கேட்டிருந்தா என்றாளு கன்பார்மா செஞ்சிருப்பா.
அதையவுட்டு போட்டு இப்புடி கடைசி நேரத்துல சொல்லி அவளை பேசவுடாம ரோசிக்கவுடாம பண்ணிட்டாங்க எல்லாரும். அதனால மீ
அவ கிணத்துல விழுந்தப்பவே கோபம் வந்து அடிச்ச வேல்ஸ், அழுதா விட்டுவிடுவாரா? அவ்ளோ பாசம்ல சுபி மேல.என்னடா வேல்ஸ், இப்டி கவுத்துட்டே ....
இந்த திடீர் மனமாற்றம் ஏன்?
அம்மாவோட கண்ணீரை பார்த்ததாலா - இல்ல சுயிசைடோட கண் கலங்கினதாலா ???
இனி நெல்ஸ்கிட்ட வேண்டுதல் கிடையாது. அவர்கிட்ட போயி நாங்க இப்படிதான் நியாயம் கேக்கப் போறோம். தனியா போயி கேட்டா தகராறுஅடுத்து ஏதாவது வேண்டுதல் சுபி வச்சான்னா நெல்ஸ் கேட்டே செய்ய சொல்லுவோம். இதுக்கெல்லாம் கவலைப்படலாமா?
இனி நெல்ஸ்கிட்ட வேண்டுதல் கிடையாது. அவர்கிட்ட போயி நாங்க இப்படிதான் நியாயம் கேக்கப் போறோம். தனியா போயி கேட்டா தகராறு
தண்ணியோட போயி கேட்டா வரலாறு.
தண்ணியோட போய் கேட்கலாம்னா நெல்ஸ் கோயில சுத்தி தண்ணி தேங்கி இருக்குன்னு நியூஸ்ல சொல்லவே இல்லையே