Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20

Advertisement

Easy sis.
அவளோட கதை அமைப்பு அப்படி.
அவ அப்படி இருந்ததால தான் ஆதிக்கு நிஷா கிடைத்து இருக்கா.
அவ எவ்ளோ தப்பு செய்தாலும் அனுராதா அரவணைச்சு போறாங்க இல்லையா??
அந்த இடத்தில் தான் ஆதிக்கு importance குறைஞ்சு போயிடுது னு நிஷா feel பண்றா.
அப்போவும் ரஞ்சனி பயந்து தானே இருக்கா, குற்ற உணர்ச்சி உடன் தானே இருக்கா, காலத்துக்கும் அது அவளுக்கு தண்டனை தானே??
இதுக்கு மேலவும் அவளை பேசி என்ன ஆக போகுது??
ஆதியே அதை மறக்க தானே நினைக்கிறான்??
Yes I understand this is how her character is defined in the story.....
But in real life too I hate Ranji kind of people அது தான் சொல்ல வந்தேன் :D
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20 (1)

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20 (2)

? ? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ?????
ஓடி போன கெட்ட பொண்ணோட புருஷன் நல்லவன்... அவமான பட்டு நின்னப்போ குடும்ப மானம் காத்த நல்ல பொண்ணோட புருஷன் கெட்டவன்... அனு அவர்களே என்ன logic இது
 
Oh… Aanthra garu va avanga mootha marumagan… ???
Ranjani aasai padalam perasai pada koodathu…. Vettinathu vettinathave irukkattum… neenga intha kottai thandave thevai ille… ???

Intha kelavi vaayai moodathu pola… mootha ponnum mappillaiyum senja kedu ketta thanathai nekka marandhutta pola
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20 (1)

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20 (2)

? ? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ?????
Nice
 
Top