Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 22

Advertisement

இந்த கமலாம்மா உடம்பு பூரா விசம் தான் ......
நல்ல நல்லவேளை இந்த சொத்து நிஷா , அபி பெயரில் வாங்கி விட்டான் ஆதி ...இல்லாது போனால் இதற்கும் பங்கிற்கு வந்திடுவாங்க கமலாம்மா..
சூப்பர் ❤️
 
ஹாய் அன்பூக்களே,

இன்னும் ஒரு மூன்று பதிவுகள் வரலாம். நாளைக்கு நான் லீவ்வ்வ்வ்வ்வ்வ் ? ? ? ?

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 22 (1)

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 22 (2)

? ? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ?????
Nice ep
 
இந்தம்மா க்கு என்ன புத்தி... ?????

நிஷா சொன்னது கரெக்ட்...

ஆதி வெளிய பணத்தை ஏற்பாடு பண்ணினது ரொம்ப சரி...

கவி பேசவும் தைரியம் இல்ல ஆனா உதவி மட்டும் பண்ணணும்
 
Top