Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26

Advertisement

Nice
நிஷா,ரஞ்சி கிட்ட பேசியது நிதர்சனமான உண்மை... அந்த வலி எல்லாருக்கும் புரியாது...:cry::(

City la இருக்க அனுராதா வார்த்தைகள் கிராமத்து மக்களின் எண்ணங்களை விட தரம் தாழ்ந்தது....

Very emotional update ?
 
Last edited:
இவ அம்மாவுக்கு அறிவு பொறுப்பு
சின்ன மகள் மேல பாசம்
ஏதாவது இருக்கா
முட்டாள். கூமுட்டை

ஆதித்தன் மனச புரிஞ்சவ
நிஷா
நிஷாவின் குணம் அறிந்தவன்
ஆதித்தன்
அருமையான ஜோடி
 
Super
கேக்கணும்னு நினைச்ச எல்லாம் கேட்டாச்சு
அனுராதாவை என்ன செஞ்சா தகும்
ஒரு அம்மாவா இல்லாம இப்படி எல்லாம் எப்படி பேசலாம்
 
??
அருமை சரண்.
நிஷா..... ரஞ்சி கிட்ட கேட்ட கேள்விகள் எல்லாம் 'நறுக் ' ரகம்.
அனுராதா...... என்னத்த சொல்ல??
இந்தம்மா மாதிரி ஆளுங்க எல்லாம் நிறைய பேரு இருக்காங்க.......
காரியம் ஆகுற வரைக்கும் கவுரவம், மதிப்பு பத்தி பேசுவாங்க. காரியம் ஆனதும் எதிர்தரப்பு ஆளுக்கு ரோஷம், கவுரவம் எதுவும் இருந்துட கூடாது........
இந்தம்மா கூட யாரும் பேசாமல் இருந்தாலே எல்லோருக்கும் நலம்.
இன்னொரு குட்டி epi or எபிலாக் இருந்தாலும் சரி......
கொஞ்சம் பெருசா alter பண்ணி கொண்டுட்டு வாங்க சரண் ??
 
Last edited:
Top