Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26

Jilluu

Well-known member
Member
Sema badhil for ranji. Ivanga thappu panniduvaanga adhanaala affect aagradhu vera rendu family,adhellam purinjaalum innum aadhi kita ranji nera sorry ketkaveilla idhu edhuvum seyyama odane accept pannanuma. Illa aadhi freeah Nisha kita enga vena poitu vaa naan varala sonna ivanga aadhi pathi indha relationship pathi feel pannuvaangala. Eppovume sorry - panna act ku daan ketkanum, idhuku aprom relationship thodaruma, close relation ah idhellam paathu sorry vara koodadhu. Yamma anu un vaayila vasamba vechu thekka. Arivu iruka. Nee kettadhu nejamave oru velai irundhaalum un pakkathulayum illa Nisha, maasama iruka ava kita ipdiya pesuva adhuvum nejama nu theriyadha unnoda yuugatha? Illa nee anbhavikarqdhum aadhi and family anubhavicha avamaanamum onna? Adhu avanga vishayamnu vidama? Thayavu senju nee vaya mattum thirakadha punyama pogum. Paavam Nisha sollavum mudiyama, sonna aadhi odhukiduvaano illena avalukaaga velila accept pannitu ukla kashtapaduvanonu yosikara pavam.
 




Tony Stark

Active member
Member
Epilogue ah idhu edharthama nadakudha illa edhum planning ah:unsure:😅😂... Jokes apart mam indha storyla herovae illadha feel. I felt this story revolves around Nisha and Adhithan literally does nothing other than Marrying Nisha and pressuring her mentally. I can't connect with this character especially after reading Thenarasan and his strong background story .. Sari vidunga idhu varai Rathnasamy and munis nu appava villathanam panna characters herovaaga try pana epdi irukum nu patha madhiri vachukren
 




Bala Parameswari

New member
Member
Nan kuttrallam vanthurukken familyoda. inga vanthathum Aathiyum nishavaiyum than manasu theduthu veetla sonnathukku mental aagitta nu solranga .intha kathaiyoda ninapputhan mind fulla inga ovvoru idamum pakkumpothum. kathaiya avvalavu uyirppa ezhuthareenga ungalukku nigar neenga than mam vaazhthukkal
 




Hema Guru

Well-known member
Member
Good girl...
ஹாய் அன்பூக்களே,

இன்னும் ஒரு குட்டி எபி எபிலாக் மாதிரி வருதே. நாளைக்கு போடவா? 🤗 🤗 🤗

@Tony Stark வந்து இப்ப என்ன நா சொல்றது? இன்னும் ஒரு குட்டி எபி வரும் வேற வழி தெரியலைங்க 😝 😝 😝 அட்ஜஸ்ட்கரோ 😁😁😁


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🥰🥰🥰

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26 (1)

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26 (2)

ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26 (3)

🌹 🌹 🌹 🌹 🌹 🌹

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🥰🥰🥰

இணைந்திருங்கள் என்னுடன் 😍😍😍😍😍
Good girl.. அந்த அனு மட்டும் என்கிட்ட மாட்டினா அணு அணுவா பிச்சு பிச்சு போட்டுடுவேன்... உள்ளம் கேட்குதே more... Come on Mr Aarthi start Music......உன் பேச்சு பழம்...
 




Hema Guru

Well-known member
Member
Nan kuttrallam vanthurukken familyoda. inga vanthathum Aathiyum nishavaiyum than manasu theduthu veetla sonnathukku mental aagitta nu solranga .intha kathaiyoda ninapputhan mind fulla inga ovvoru idamum pakkumpothum. kathaiya avvalavu uyirppa ezhuthareenga ungalukku nigar neenga than mam vaazhthukkal
கொஞ்சம் அப்படியே நிஷாவை cool பண்ணிட்டு வாங்க
 




Vatsala ramamoorthy

Well-known member
Member
நிஷா நீ ராணிடி..நீ எதுக்கு அழற..உங்க அம்மாவைவாங்கு வாங்குன்னு வாங்கிட்ட..அப்புறம் எதுக்கு இந்த அழுகை.. அந்த அம்மாக்கும் உங்க அக்காக்கும் புத்தி கெட்டுபோய் பேசுதுங்கன்னா..நீ உன்னை உள்ளங்கையில் வைத்து தாங்கும் ஆதி இருக்கும்போது அழுவது ..எங்க நிஷா எப்பவும் கெத்துன்னு அடுத்த எபியில் prove பண்ணுங்க சரண் யா மேம்.
சூப்பர் எபி..👌👌
 








Advertisement

Advertisement

Top