குட்டி இல்லாம குட்டி epi இருக்காது... சரண் good girl???
நிஷா, ரஞ்சினிகிட்ட பேசின ஒவ்வொரு வார்த்தையும் நெத்தியடி.,..?? சில வலிகளுக்கு எல்லாம் சும்மா வாய் வார்த்தையா மன்னிப்பு கேட்டா எல்லாம் சரி ஆயிடாது.... அதோட வடு எப்பவும் இருக்கும்... காலம்தான் மாற்றணும்....
எம்மா அனுராதா, எப்ப வந்து என்னத்தை பேசிக்கிட்டு இருக்க..... கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆயிருச்சு.,. ஒரு புள்ளையும் இருக்கு... இப்ப அடுத்து மாசமா வேற இருக்கா.... இப்ப வந்து பேசுற பேச்சை பாரு....??
அடுத்த குட்டி எபிசோட்ல குட்டி நிஷாவும் வரணும்... ஆமா சொல்லிப்புட்டேன்..??