Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 27 (நிறைவுப்பகுதி)

Advertisement

Armaiyaana yathaarthamaana kudumba kathai saran maa.aadhi now more spl than all yr previous hero.he resembles men in each n every family.superb narration maa.wish this comes in print n become a great success there too.good wishes dear.
 
Lovely super story thanks and congrats Saran dear ? ?
ரசித்து படித்தேன் மனதிற்கு நிறைவாக இருக்கிறது ஆதித்தன் நிஷாந்தினி ஜோடி.?
 
இனிய நிறைவு....

நிஷா...ஆதி...super pair....

From the beginning...அவங்க இரண்டு பேருடைய understanding super...
உங்க எழுத்தில் எல்லாருக்கும் பிடிக்க வைத்து விட்டீங்க...

சசிகலா...செந்தா என நிஷாவை சுற்றி நல்ல encouraging....understanding people....
அம்மா செய்ய தவறியதை அதை சசிகலா வும் ஆதியும் correct ஆ balance செய்து support பண்ணாங்க.....

எப்பவும் உங்க powerful conversation s....and narrating style ல் வந்த மற்றொரு இனிய படைப்பு....
Keep it up....
Continue your good work...

next ....next.... என இன்னும் உங்க படைப்பாற்றல் விரியட்டும்....
Thanks dear Saran....
வாழ்க வளமுடன்
 
Top