Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

மகளிர் தின வாழ்த்துக்கள் அன்பூக்களே :) :)

ஆனாலும் நமக்கு டெய்லி மகளிர் தினம் தான். ஸ்வீட் எடு கொண்டாடு :love::love::love::love:


வழக்கம் போல நம்ம நேரத்துக்கு வந்தாச்சு. யப்பா இந்த மூணு நாள் அந்த நேரம் லேப் எடுக்காம ரொம்ப கஷ்டம். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பதிவுகள் மூலமா தான் உங்களை எல்லாம் நான் மீட் பன்றதே. ???

அதை ரொம்பவே மிஸ் பண்ணேன். என்னை எல்லாரும் மிஸ் பண்ணுனீங்களா :p:p:p
பண்ணிருப்பீங்க தானே ?????


ஓகே, எழுத்துக்களை இந்த பதிவில் பெருசா போட்டிருக்கேன். ஓகே வா சொல்லுங்க. இல்லைன்னா இன்னும் கொஞ்சம் பெருசாக்கனும். ரொம்ப பெருசா இருந்தா குறைச்சுக்கனும் :)

கதையின் அறிவிப்பிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 1

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
கங்க்ராட்ஸ் மியாவ்... அப்படி தான் கதிர் சார் உங்க எதிர்பார்ப்பு....முடி கம்மியா இருக்குணு சொல்லுறது எல்லாம் ரொம்ப ரொம்ப டூ மச் .....
 
Last edited:
???

மகளிர்தின வாழ்த்துக்கள் சரண்...??
Font size இதையே போடுங்க.... படிக்க ஈசியா இருக்கு....??

டேய் கதிர், நீ பார்க்குற ஒவ்வொரு பொண்ணையும் குறை சொல்லிக்கிட்டே இருந்தா.... இந்த ஜென்மத்துல உனக்கு கல்யாணம் நடக்காது ஆமாம்....???

 
Last edited:
உங்களுடைய "உன்னில் உருவான
ஆசைகள்"-ங்கிற அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:
Happy womens day sis ? ? ?

கண்டிப்பாக ரொம்பவே miss பண்ணேன் ....

கதிரவனை பார்த்து "தாமரை" மட்டும் தான் மலரும் :p???
So அதுவரை காத்திருக்க வேண்டும்....
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

மகளிர் தின வாழ்த்துக்கள் அன்பூக்களே :) :)

ஆனாலும் நமக்கு டெய்லி மகளிர் தினம் தான். ஸ்வீட் எடு கொண்டாடு :love::love::love::love:

வழக்கம் போல நம்ம நேரத்துக்கு வந்தாச்சு. யப்பா இந்த மூணு நாள் அந்த நேரம் லேப் எடுக்காம ரொம்ப கஷ்டம். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பதிவுகள் மூலமா தான் உங்களை எல்லாம் நான் மீட் பன்றதே. ???

அதை ரொம்பவே மிஸ் பண்ணேன். என்னை எல்லாரும் மிஸ் பண்ணுனீங்களா :p:p:p
பண்ணிருப்பீங்க தானே ?????


ஓகே, எழுத்துக்களை இந்த பதிவில் பெருசா போட்டிருக்கேன். ஓகே வா சொல்லுங்க. இல்லைன்னா இன்னும் கொஞ்சம் பெருசாக்கனும். ரொம்ப பெருசா இருந்தா குறைச்சுக்கனும் :)

கதையின் அறிவிப்பிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


உன்னில் உருவான ஆசைகள் - 1

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
கண்டிப்பாக உங்களை மிஸ் பண்ணிணோம். I start my day with your update! ?
 
Top