Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 16

Saranya Hema

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 16 (1)

உன்னில் உருவான ஆசைகள் - 16 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 




Banumathi jayaraman

Well-known member
Member
நான்தான் First,
கனி டியர்

அப்பாடா
ஒரு வழியாக கல்யாணம் நல்லபடியாக நடந்து விட்டது
சோமநாதன் சரளாவுடன் எனக்கும் இப்போத்தான் நிம்மதியா இருக்கு

என்னாங்கடா சொந்தக்காரனுங்க புடலங்கா
எங்கே எதைப் பேசணும்ன்னு கூட தெரியாத பன்னாடைங்க
அடுத்தவனின் வேதனையில் அப்படி என்னடா ஆனந்தம் உங்களுக்கு பேமானிகளா?
கதிரும் யமுனாவும் நல்லா கொடுத்தாங்க

யமுனா ரொம்பவே அருமையான பெண்மணி
இதே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கொஞ்சம் வேற மாதிரி இருந்திருந்தால் தாமரையின் குடும்பம் என்னவாகியிருக்குமோ?

ஹா ஹா ஹா
வடிவேலு மாதிரி வான்டென்னா வந்து அண்ணன் அண்ணி இரண்டு பேரிடமும் வாங்கிக் கட்டிக்கிறியே தர்ஷன்

இனி வீட்டிலேயும் சரி ஆபீஸிலேயும் சரி நீ ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது தர்ஷன் பையா
ஹா ஹா ஹா
அங்கே சீனியர் இங்கே அண்ணி
ஸோஓஓஓஓஓஓ இனிமேல் நீ கொஞ்சம் அடக்கி வாசி தர்ஷனு
 




Last edited:




Top