Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 17

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா???.திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்த தாமரை,யமுனா, அவள் குடும்பத்தாரின் அன்பையும், அரவணைப்பையும் கண்டு,இந்த திருமணத்தை மட்டும் நிறுத்தியிருந்தால் என நினைத்து பதறுவது அவளிடம் ஏற்பட்ட மாற்றத்தை காட்டுது☺☺☺☺.

கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது.கதிர்,யமுனாட்ட பேச முடியாத கதிரின் சொந்தமெல்லாம் பூங்கா, அங்கையை பேசியே ஒரு வழியாக்கிட்டாங்க???.இப்படியா பேசி முடிப்பேன்னு அங்கையை
பேசறதும்,அங்கை நின்று எல்லாம் செய்வதை கண்டு பொறுமுவதும்,பாவம் அங்கை????.

கல்யாணத்துக்கு வந்துட்டு மூனாவது ஆளை போல நின்னுட்டு போற வாசுகிய சுருக்குன்னு பேசாம
தலையில தூக்கி வச்சுட்டா ஆட முடியும்???.யமுனா ஒரு வார்த்தை சொன்னாலும் நச்சுன்னு சொன்னாங்க???.யாருக்கும் எந்த கஷ்டமும் நினைக்காதவருக்கே இந்த நிலைனா,அடுத்தவங்க
கஷ்டத்துல இடிச்சு பேசற நமக்கு ஆண்டவன் என்ன வச்சிருக்காரோனு அங்கை சரியா சொன்னார்..

பூங்காவனம் மட்டும் சொந்தம் முக்கியம்னு நெனச்சா போதுமா,அவங்களும் அப்படி நெனைக்க வேண்டாமா???.அங்கை சித்தி அளவுக்கு இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு வேற யாரும் நெனைக்க மாட்டாங்க என கதிர் சரியா சொன்னான்??.
செங்கதிரவனின் தீண்டலில் தாமரை மலர்ந்து விட்டது????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அட வீணாப் போன சொந்தங்களா
கதிர் சொன்ன மாதிரி தானே எடுத்து செய்யுறதை விட்டு செய்யுற அங்கையையும் குற்றம் சொல்லுதே வாசுகி மூதேவி

இப்படிப்பட்ட தம்பியும் அவன் பொண்டாட்டியும் உறவுன்னு உனக்கு வேணுமா பூபூபூபூபூங்காவனம்?
உன்னையெல்லாம் யமுனா பூரிக்கட்டையாலே மொத்தினால் கூட தப்பில்லை
 
Last edited:
Top