Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 24 (நிறைவுற்றது)

Advertisement

அருமை மற்றும் நிறைவான முடிவு சரண். வாழ்த்துக்கள்.
 
Again another super Story Saranya hema sis ??????.

யமுனா, பூங்காவனம், கதிர், தாமரை, தர்ஷன், நிவேதா, அங்கை, சரளா, சோமநாதன் அப்படின்னு எல்லா கேரக்டரும் ரொம்ப நல்லா இருந்தது. ஒரு நல்ல நீட்டான கதை. ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் கல்யாணம் பண்ணுறதுல எவ்வளவு கஷ்டம் இருக்கும் அவங்களோட மனநிலை எப்படி இருக்கும்னு ரொம்ப இயல்பா சொல்லி இருந்தீங்க. வழக்கமா உங்களோட மற்ற கதைகள் மாதிரியே ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் ஒரு சின்ன‌ சலிப்போ முகம் சுழிக்குற மாதிரி விஷயமோ எதுவுமே இல்லாமல் படிக்க ரொம்ப நல்லா இன்டரெஸ்டிங்கா நல்லா இருக்கு. திரும்பவும் ஒரு நல்ல கதையை கொடுத்ததுக்கு நன்றி ???. அடுத்த கதைக்கு வெயிட்டிங்.
 
Top