Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உயிர் தழுவும் விழியே - 24

JRJR

Well-known member
Member
விழிக்கும், பூமிக்கும் அமைதி, மகிழ்ச்சி திரும்பவும் கிடைத்த மாதிரி இருக்கு.

மயிலுக்கு ரொம்ப கொடுமையான தண்டனை கூத்தபிரான் தர போறது. என்ன செய்ய, செய்த வினை ?

என்னாச்சு பா யோகுவின் குழந்தைக்கு ? குழந்தைக்கு வளர்ச்சி கம்மியா அல்லது வேறு ஏதாவது குறையா, எனக்கு அந்த இடத்தில படித்தும் புரி படலை.
 




Geethazhagan

Well-known member
Member
யோகுவின் செயல் பாவம் அவள் குழந்தை. மயிலுக்கு இப்ப இளைய மருமகளை பார்க்கனுமா. பார்க்க விடுவாரா கூத்தபிரான். அப்படியே செல்விக்கும் சாமி வந்தா
நல்லாயிருக்கும் அருமையான ஜோடி அவர்கள்
 








Top