Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உயிர் தழுவும் விழியே - 26 நிறைவு பகுதி

Saranya Hema

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இதோ எனது 25 கதையை நிறைவாக நிறைவு செய்துவிட்டேன்ற நம்பிக்கையில் அதற்கு உறுதுணையாக இருந்த அத்தனைபேருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அன்பூக்களே :love::love::love:


இரண்டு மூன்று முறை யோசிச்சிருக்கேன். போதும், எழுத வேண்டாம் அப்படின்னு. ஆனா என்னை அடுத்தடுத்து எழுத வைக்கிற சக்தி உங்ககிட்ட மட்டும் தான் இருக்கு. அது சிலந்தி வலை. நான் வெளிவர விரும்பாத வலை. :love::love::love:

அரைமணி நேரம் நான் அப்டேட் போட லேட் ஆனாலும், இன்பாக்ஸ்ல, எஃபி, போஸ்ட்டாவும் போட்டு சரண் அப்டேட் எங்கன்னு அதட்டி, மிரட்டின்னு என்கிட்டே கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதுவே எனக்கு இன்னும் வேகத்தை குடுக்கும் :love::love::love:

அந்த தேடல் தான் என்னை இத்தனை தூரம் கொண்டுவந்திட்டிருக்கு. அடுத்தடுத்து எழுதவும் செலுத்திட்டு இருக்கு. அதுக்காக தான் சொன்னேன் நீங்க தான் என்னோட சக்தின்னு. :):):)

உங்க சக்தியோட பலம் எண்ண தெரியுமா? ஒரே நேரத்துல ரெண்டு கதைகளை என்னை குடுக்க வைக்கிற அளவுக்கு வீரியம் மிக்கது. உண்மையா சந்தோஷமா, ரொம்ப உற்சாகமா எழுத வைக்குது. :love::love::love:


.எனக்கு இந்த பூஸ்ட் எப்பவும், எப்பவுமே வேணும் அன்பூக்களே. இது எனக்கு கொஞ்சம் பேராசை தான் இல்லையா? 😁😁😁😁

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


உயிர் தழுவும் விழியே - 26 (1)

உயிர் தழுவும் விழியே - 26 (2)

உயிர் தழுவும் விழியே - 26 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love: :love:
 




Geethazhagan

Well-known member
Member
:love: :love: :love:Lovely super story thanks Saran ma
மயிலும் யோகுவும் திருந்தி கூத்தபிரானும் சமாதானம் ஆகி செல்விக்கும் குழந்தை பிறந்து
எல்லாமே சுபமாக சூப்பரா இருக்கு.
இருபத்தி ஐந்தாவது கதையா வாழ்த்துக்கள் சரண் டியர். இன்னும் நிறைய கதைகள்
நீங்க எழுதனும் 💐 💐💐
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

உங்க 25 வது கதையை ரொம்ப அழகா.... நிறைவா முடிச்சிட்டீங்க.... அதுவும் வட்டார வழக்கோட....

பூமி & விழி ரொம்பவே கவர்ந்துட்டாங்க.... இன்னும்.. இன்னும்... இது போல நிறைய படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்..💐💐

 




Last edited:

jamunarani

Well-known member
Member
😍😍😍😍 சூப்பர் சரண்ம்மா.
25 எல்லாம் பத்தாது நீங்க செஞ்சுரி அடிக்கனும்.அதுவரைக்கும் இப்படி தான் உங்களை தொந்தரவு பண்ணுவோம் ❤❤❤❤
 




Last edited:




Advertisement

Advertisement

Top