Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 12

Advertisement

I can’t express my feelings after reading Vijay’s agony . Pavi sutha waste. Vijay you deserve better life. Don’t waste your energy for Pavi. She is a useless and stupid girl. Vijay’s action against erumai family is not enough. They deserve more punishment.
 
இந்த பதிவுல உறைந்தே போனனேன். அப்பா, இந்த எருமை, ச்ச பெருமை இப்படியா, செங்கலை வைத்து மண்டையை உடைப்பான். எவ்வளவு வன்மம் அவன் மனதில் வைத்திருக்க வேண்டும். இந்த வசந்தி எல்லாம் பெண்ணா ?? இது மகளை மது எவ்வளவு பாசத்துடன் நினைத்திருந்தார்.
 
கொடுமையின் உச்சம் :cry::cry::cry:

இனி எருமையும் வசந்தியும் ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க கூடாது.... துடிதுடித்து சாகனும் :mad::mad::mad:
 
கொடுமையின் உச்சம் :cry::cry::cry:

இனி எருமையும் வசந்தியும் ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க கூடாது.... துடிதுடித்து சாகனும் :mad::mad::mad:
இரண்டு பேரையும் கண்டந்துண்டமா வெட்டிப் போடணும்
பெற்ற ஒரே பொண்ணுன்னு கூட பார்க்காமல் கண்டபடி பேசும் வசந்தியின் வாயை கிழிக்கணும்
சின்ன பெண்ணை அடிக்கும் அவள் கையை முறிக்கணும்
 
Very Very emotional episode Saran.

அந்த பெருமைக்கு எருமை ங்குற பெயர் ரொம்ப ரொம்ப பொருத்தம்.
 
Top