Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 14

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 14 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 14 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
வசந்தி க்கு இதெல்லாம் பத்தாது....
மாமன்,மச்சான் எல்லாம் ஒண்ணு கூடிட்டாங்க போல....
? ? ? ? (y) (y) :love: :love: :love:
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

போனை எடுத்தவுடனே பெண்ணை திட்டுவாளா மூதேவி வசந்தி?
பேசுறதெல்லாம் வக்கணையா பேசிட்டு ஆணவம் பிடிச்ச கழுதைக்கு கோபம் வேறயா?
பழனியப்பன் எட்டி இரண்டு மிதி மிதிச்சா சரியாய் போயிடும்

ஒருவேளை கல்லெடுத்து எறிஞ்சு மூஞ்சியிலே சகதியை எதுக்கு அப்பிக்கணும்ன்னு பழனிக்கு எண்ணமோ?
இதுவும் சரிதான்

ஹா ஹா ஹா
பவித்ரா அஸ்வினியை முறைப்பது சூப்பரோ சூப்பர்
"என்ன பார்வை உந்தன் பார்வை தன்னை மறந்தாள் பெண் பாவை........."
ஏன்மா அஸ்வினி
விஜய் அவளுடைய புருஷன்மா
நீ வேறு ஆளைப் பாரு அஸ்வினி மேம்

ஹா ஹா ஹா
ஒருத்தருக்கும் சரியாய் பொய் சொல்லத் தெரியவில்லை
ஹா ஹா ஹா
ஒரு சின்னப் பையனை விட்டுவிட்டு நீங்கெல்லாம் மட்டும் ஒண்ணு கூடி தலப்பாக்கட்டு ஹோட்டலுக்கு வரலாமா, ஜெகன் ண்ணா?

என்னாஆஆஆஆஆஆஆது?
மாமாவா?
விஜய்யை மாமான்னு பவி கூப்பிடணுமா?
இதை மட்டும் அஸ்வினி கேட்டால் அப்பவே ஹார்ட் அட்டாக் வந்து அவள் செத்து விடுவாள், ரஞ்சனி க்கா
 
Last edited:
Excellent... Excellent....
So sweet....nice going......fine narration....2nd part கலக்கல்...
அசத்துறாங்க ஹீரோயின்.....
Mam டம் தெனாவெட்டா பார்வையா????
இரண்டு மாதமாக அவள் பார்வை யை ஆராய்ச்சி செய்தும் ஒன்றும் புரியவில்லை???? அவள் தான் தன்னை வெளிப்படுத்தி விடக் கூடாது என்று plan பண்ணி விட்டாளே!!!?
Proffesser எப்படி கண்டுபிடிக்க இருக்கிறார் என்று பார்ப்போம்????
Very very interesting....
Enjoyed a lot...
Thanks for the lovely update
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top