Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 14

Advertisement

Excellent... Excellent....
So sweet....nice going......fine narration....2nd part கலக்கல்...
அசத்துறாங்க ஹீரோயின்.....
Mam டம் தெனாவெட்டா பார்வையா????
இரண்டு மாதமாக அவள் பார்வை யை ஆராய்ச்சி செய்தும் ஒன்றும் புரியவில்லை???? அவள் தான் தன்னை வெளிப்படுத்தி விடக் கூடாது என்று plan பண்ணி விட்டாளே!!!?
Proffesser எப்படி கண்டுபிடிக்க இருக்கிறார் என்று பார்ப்போம்????
Very very interesting....
Enjoyed a lot...
Thanks for the lovely update
வாழ்க வளமுடன்
Agree with Anu ..
மிக அருமை...
என்னடா சரண் ma'am கதையில் நகைச்சுவைக்கு பஞ்சமா இருக்கே என்று நினைத்தேன் ,மொத்தமா இந்த ep ல.... இறக்கீட்டீக....thanks Saran ma'am
 
பவித்ரா மாற்றம் ரசனை இனி விஜய்க்கு வெசன தான்...

வசந்தி இனிமே உனக்கு கசப்பு பாசந்தி தான் எல்லோரிடமும் இருந்து (பவித்ரா, பழனி.பார்வதி, ஜோதி)..

ஏம்பா எருமை இனி உன் பையன் கூட நீ சொல்லுவத அப்படியே கேட்க மாட்டான் போல...

ஜெகன் மட்டும் அல்லாமல் அவன் குடும்பம் மொத்தமாக நல்லவர்கள் போல...

என்னைக்கு எருமைநாயகத்தை பழனி எதிர்த்து பேசுகிறாரோ அன்று அவருக்கு பாலு...

ஜெகன் என்னப்பா எதை செய்தாலும் பிளான் செய்து செய்யவேண்டும் என்று தெரியாதா இப்படி தொக்கா மாட்டிக்கொண்டு முழிக்கனுமா

அருமையான பதிவு சகோதரி...
 
Top