Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 17

Advertisement

சரண் இப்படி ஒரு அதிரடி epi எதிர்பார்க்கலை உங்களிடம்.
அடுத்த epi நல்லா தரமான சம்பவம் இருக்கும் போல ??
விஜய்...... இனி உனக்கு கொண்டாட்டம் அந்த பெருமைக்கும், வசந்திக்கும் திண்டாட்டம் தான்.....
சரண்........ இனி ஒரு அடி கூட பவி மேல விழுக கூடாது..... சொல்லிட்டேன்.
 
ஹஹ... நிலவரம் கலவரம் ஆகிடுமோன்னு ஜெகன் பயந்தா இவன் கூலா சில் சொல்லுறானே! செம கெத்து பார்ட்டி தான் போங்க...
 
இந்த வாரம் சிலபல அற்புத(!) தரமான சம்பவங்கள் எருமைக்கும் வசந்த பேய்க்கும் நடக்க இருக்கிறது என்று இந்த எபியினால் அறிகிறோம். ஆவலுடன் காத்திருக்கிறோம்.
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
ட்ரோன் கேமரா வைச்சு எவனோ போட்டோ எடுத்து போட்டு விட்டானா?
இதுவும் நல்லதுதான்

எருமை அருமையும் வாந்தி வசந்தியும் வர்றது தெரிஞ்சதும் போனவன் திரும்ப வந்து பவித்ராவை வீட்டுக்கு கூட்டிட்டு போறானே
ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர் வாத்தி

"ஏ வாத்தி கமிங் ஒத்து
ஆஹ் ஆஹ் ஏய் ஒத்து
தக்க துன்னா டோம்பா டோம்பா

அண்ணா பெரட்டிவுடு செதறவுடு
வாத்தி கமிங் ஒத்தே
எருமை வசந்தி இரண்டு பேரையும் பெரட்டிவுடு செதறவுடு......."

அய்யோ அய்யோ
வாந்தி வசந்திக்கு வாத்தி செமையா கொடுக்கப் போறான்
ஹா ஹா ஹா

அந்த கண்கொள்ளா காட்சியைக் கண்டுகளிக்க ரொம்பவே ஆவலாய் இருக்கு
ஸோ அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுங்க, சரண்யா டியர்
மிக மிக ஆவலுடன் இருக்கிறோம்
 
Top