Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 18

Advertisement

Erumai annatha en ponnu en ponnu koovura
Neeyae petha poviya poo thukula thongu thonaiku anda peayaum kootiko
Jagan jothi ha ha ha semma alapara
Soodu pathala vijay parrhu pannu erumai romba ta egiruthu
 
ஹாய் அன்பூக்களே,

அடிச்ச அவசரத்துல சுத்தமா கரெக்ஷன் பார்க்கலை. அப்பறமா பார்த்துடறேன். நாளைக்கு ஒரு முக்கியமான நாள். அதனால் பிஸி. ஆனாலும் நாளைக்கு அப்டேட் வரும் தான் :)

இப்போ இன்னைக்கு நீங்க கேட்ட மாதிரி பெரிய்ய்ய எபி :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 18 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 18 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 18 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Lovellllly epis.. but போறாது போறாது போறாது ... இன்னும் நல்லா வெச்சு செய்யணும் எருமை, கசந்தி duo va... Parvathi enga?
 
சரண்..... சூப்பர் epi.
மூணு part கொடுத்தும் பத்த மாட்டேங்குது...... இன்னும் உங்க ஸ்டைல் தரமான சம்பவம் இன்னும் வரலை. முதலில் இந்த வசந்தி வாயை அடைச்சு வைங்க. என்னம்ம்மாஆ சவுண்டு விட்டு ஊரை கூட்டுது....... பாவம் பவி, பழனி அப்பா எல்லோரும்.
விஜய் அப்பாவை சீக்கிரமா குணப்படுத்துங்க பா. படிக்கும் போதே கண்ணு கலங்கிடுச்சு. மதுவும் இல்லை. இந்த பெருமையை இன்னும் நல்லா அடி வெளுக்கணும். எங்க எல்லோர் சார்பாகவும் நல்லா கச்சேரி வச்சுடுங்க சரண் ??
 
Top